Sunday, May 25
Shadow

Tag: #CharuHaasan

இசையமைப்பாளர் ஜிப்ரானை பாராட்டிய தாதா 87 படக்குழு

இசையமைப்பாளர் ஜிப்ரானை பாராட்டிய தாதா 87 படக்குழு

Latest News, Top Highlights
கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் "தாதா 87". சிறு குழுந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை முன்னிருத்தி எடுக்கப்படும் இப்படத்தின் தொடக்கத்தில் "பெண்களை அனுமதியின்றி தொடுவது சட்டப்படி குற்றமாகும்" என்ற வாசகத்தை தணிக்கை குழுவினர் சேர்க்க அனுமதியளிக்க வேண்டும் என்று தாதா 87 படக்குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர். சில தினங்களுக்கு மூன் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் திரு இயக்கத்தில் உருவான "மோதி விளையாடு பாப்பா" எனும் குறும்படத்தில் நடித்திருந்தார். இப்படம் குழந்தைகளிடையே பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வைத் தூண்டும் விதமாக எடுக்க்ப்பட்டிருந்தது. இந்த குறும்படத்தை எடுத்த படக்குழுவினரை தாதா 87 படக்குழு வெகுவாக பாராட்டினர். தற்போது இசையமைப்பாளர் ஜிப்ரான் பெண்கள் மீதான பா...
`தாதா 87′ படத்தில் பிரியங்கா பாடிய பெண்மையை உணர்த்தும் பாடல்

`தாதா 87′ படத்தில் பிரியங்கா பாடிய பெண்மையை உணர்த்தும் பாடல்

Latest News, Top Highlights
தாதா 87 (DHA DHA 87) திரைப்படத்தில் ‘வெண்மேகம்’ என்ற பாடலை தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் வளர்ந்து வரும் இளம் பின்னணி பாடகி பிரியங்கா பாடியுள்ளார். இந்தப் பாடலின் வரிகள் இன்றைய பெண்மையின் உண்மைகளை உளவியல் ரீதியாக உணர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலை இப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி எழுதியுள்ளார். லியாண்டர் இசையமைக்க, ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாருஹாசன், சரோஜா (கீர்த்திசுரேஷ் பாட்டி), ஜனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் `தாதா 87' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை காசிமேட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2018-ல் படத்தை வெளியிட தயாரிப்பு நிர்வாகம் ‘கலை சினிமாஸ்’ முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே கமல்ஹாசன் பிறந்தநாளான நவம்பர் 7-ஆம் தேதி படத்தின் முதல் சிங்கிள் `ஆறடி ஆண்டவன்' பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது....