“இசையால் உயிர் பெறும் ‘சாருகேசி’… ரஜினி வாழ்த்திய மேடையில் உணர்வுகளை கிளப்பிய இசை நாடகம்!”
“இசையால் உ யிர் பெறும் ‘சாருகேசி’... ரஜினி வாழ்த்திய மேடையில் உணர்வுகளை கிளப்பிய இசை நாடகம்!”
தமிழ் சினிமாவில் இசையும் உணர்வுகளும் கலந்த கதைகள் எப்போதுமே தனி இடம் பிடிக்கும். அந்த வரிசையில், நீண்ட நாட்களுக்கு பிறகு முழுக்க முழுக்க செவ்வியல் இசை பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படமாக ‘சாருகேசி’ கவனம் ஈர்த்து வருகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, சூப்பர்ஸ்டார் கலந்து கொண்டு டிரெய்லரும் ஆடியோவையும் வெளியிட்டது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இசை நாடக வடிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை மூத்த இயக்குநர் இயக்கியிருக்கிறார். பல ஆண்டுகளாக மேடைகளில் பாராட்டுகளை பெற்ற ஒய்.ஜி. மகேந்திராவின் பிரபல நாடகத்தை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. செவ்வியல் இசை, குடும்ப உறவுகள், மனித உணர்வுக...
