Friday, November 6
Shadow

Tag: Chennai Movie News

45 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு… இறுதிக்கட்ட பணிகளில் வேகமெடுக்கும் ‘லைட் வெயிட் பேபி’! ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

45 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு… இறுதிக்கட்ட பணிகளில் வேகமெடுக்கும் ‘லைட் வெயிட் பேபி’! ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Latest News, Top Highlights
45 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு... இறுதிக்கட்ட பணிகளில் வேகமெடுக்கும் 'லைட் வெயிட் பேபி'! ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! சென்னை, ஜூலை 29: தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களத்துடன் உருவாகி வரும் ரொமான்டிக் என்டர்டெய்னர் திரைப்படமான 'லைட் வெயிட் பேபி' (Light Weight Baby), தனது 45 நாள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து, தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்பப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான 'விக்கல்ஸ்' விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில், உடற்பயிற்சி மற்றும் பாடி பில்டிங் துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள ஆரத்தி கிருஷ்ணா கதாநாயகியாக அறிமுகமாகிறார். வெவ்வேறு துறைகளில் சாதனை படைத்த...
காதல், காமெடி, ஃபேண்டஸி கலந்த புதிய திரையரங்கு அனுபவம்… ஜூன் 12 முதல் ரசிகர்களை கவர வருகிறது ‘டபுள் ஆக்குபன்சி’!

காதல், காமெடி, ஃபேண்டஸி கலந்த புதிய திரையரங்கு அனுபவம்… ஜூன் 12 முதல் ரசிகர்களை கவர வருகிறது ‘டபுள் ஆக்குபன்சி’!

Latest News, Top Highlights
காதல், காமெடி, ஃபேண்டஸி கலந்த புதிய திரையரங்கு அனுபவம்... ஜூன் 12 முதல் ரசிகர்களை கவர வருகிறது ‘டபுள் ஆக்குபன்சி’!   தமிழ் சினிமாவில் காதல் மற்றும் ஃபேண்டஸி அம்சங்களை புதுமையான கோணத்தில் சொல்லும் முயற்சியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘டபுள் ஆக்குபன்சி’. அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், வரும் ஜூன் 12 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இப்படம், அதன் வித்தியாசமான கதைக்களம் மற்றும் இளம் நட்சத்திர அணியால் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படக்குழுவினர், படத்தின் உருவாக்கப் பயணம் மற்றும் அதன் பின்னணியில் நடைபெற்ற சுவாரஸ்ய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கியுள்...