Saturday, July 11
Shadow

Tag: Cinema news

‘Evil Dead Burn’ திரைப்படம் திகிலின் உச்சத்தைத் தொட தயாராகிறது

‘Evil Dead Burn’ திரைப்படம் திகிலின் உச்சத்தைத் தொட தயாராகிறது

Latest News, Top Highlights
'Evil Dead Burn' திரைப்படம் திகிலின் உச்சத்தைத் தொட தயாராகிறது   சென்னை: உலகம் முழுவதும் திகில் திரைப்பட ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்துள்ள 'Evil Dead' திரைப்பட வரிசையின் புதிய அத்தியாயமாக 'Evil Dead Burn' திரைப்படம் உருவாகி, விரைவில் திரையரங்குகளை அதிரவைக்கத் தயாராகியுள்ளது. சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும் இந்த திரைப்படம் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. திகில் திரைப்படங்களுக்கு புதிய அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் சாம் ரெய்மி உருவாக்கிய 'Evil Dead' தொடர், 1981-ஆம் ஆண்டு வெளியான முதல் படத்திலிருந்து உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 'Evil Dead 2' (1987), 'Army of Darkness' (1992), பின்னர் 'Evil Dead' (2013) மற்றும் 'Evil Dead Rise' (2023) ஆகிய படங்கள் ரசிகர்களை அச்சத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்த...
Family Film to a Complete Laugh Riot: 10 Reasons that Make Welcome To The Jungle a MUST-WATCH in Theatres

Family Film to a Complete Laugh Riot: 10 Reasons that Make Welcome To The Jungle a MUST-WATCH in Theatres

Latest News, Top Highlights
Family Film to a Complete Laugh Riot: 10 Reasons that Make Welcome To The Jungle a MUST-WATCH in Theatres Ahmed Khan’s Welcome To The Jungle is making some serious waves in cinemas and at the box office. It is after quite some time that the audience can sit back, have a hearty laugh, and forget about everything else happening in the background. Welcome To The Jungle is the kind of film that offers you a much-needed cinematic respite from predictable releases. We have jotted down 10 major reasons why this film deserves a spot in your weekend plans. *A Stressbuster Watch:* Take a break from the work-related mental exhaustion, and treat yourself to a hearty time at the theatres with Welcome To The Jungle - with a big bucket of popcorn and a cold drink by your side. The film ditches heav...
‘சூர்யா – ஹோம்பாலே’ கூட்டணி அதிகாரப்பூர்வம்… இந்திய சினிமாவின் அடுத்த பிரம்மாண்டத்திற்கு அடித்தளம்!

‘சூர்யா – ஹோம்பாலே’ கூட்டணி அதிகாரப்பூர்வம்… இந்திய சினிமாவின் அடுத்த பிரம்மாண்டத்திற்கு அடித்தளம்!

Latest News, Top Highlights
'சூர்யா – ஹோம்பாலே' கூட்டணி அதிகாரப்பூர்வம்... இந்திய சினிமாவின் அடுத்த பிரம்மாண்டத்திற்கு அடித்தளம்! சென்னை: இந்திய திரையுலகில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு முக்கிய கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. KGF, காந்தாரா, சலார் உள்ளிட்ட வெற்றிப் படங்களை வழங்கிய ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யாவை தனது அடுத்த பிரம்மாண்ட திரைப்படத்திற்காக வரவேற்றுள்ளது. "A New Chapter Begins" என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "ஹோம்பாலே பிலிம்ஸ் தனது திரைப்பயணத்தில் சூர்யாவை பெருமையுடன் வரவேற்கிறது. ரசிகர்களை ஊக்குவிக்கும், மகிழ்விக்கும், நீண்ட காலம் மனதில் நிற்கும் கதைகளை ஒன்றாக உருவாக்கப் போகிறோம்" என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் சூர்யாவின் 30 ஆண்டுகால திரைப்பயணத்திற்கும் சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. எந்தவித ச...