Tuesday, October 27
Shadow

Tag: Coimbatore Mappillai release date

டிசம்பர் 24-ல் திரைக்கு வரும் ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ – காதலும் நகைச்சுவையும் கலக்க வரும் கிஷோர் ராஜ்குமார்!

டிசம்பர் 24-ல் திரைக்கு வரும் ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ – காதலும் நகைச்சுவையும் கலக்க வரும் கிஷோர் ராஜ்குமார்!

Shooting Spot News & Gallerys
குடும்பத்துடன் கொண்டாட ஒரு கலகலப்பான விருந்து! டிசம்பர் 24-ல் வெளியாகிறது ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் திரைப்படத் தயாரிப்பு – கிஷோர் ராஜ்குமார் இயக்கி நடிக்கும் படத்தில் அன்னா பென் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள்! தமிழ் சினிமாவில் காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் என அனைத்தையும் கலந்து ரசிகர்களை மகிழ்விக்கும் படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில், இயக்குநரும் நடிகருமான கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகத்தில் இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது. பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளைத் தயாரித்து நடத்துவதில் கவனம் பெற்ற நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனம், தற்போது...