Monday, July 27
Shadow

Tag: #DanceDon2 #KalaimamaniSridhar #SridharMaster #ARSDanceAcademy #AkshathaSridhar #TamilCinema #Kollywood #FilmChoreographers #DanceMasters #DanceTeachers #TamilNadu #Chennai #VelsAuditorium

ஒரே மேடையில் 125 திரைப்பட நடன இயக்குநர்கள்… 38 மாவட்ட நடன ஆசிரியர்களுக்கு சிறப்பு கவுரவம்; ‘டான்ஸ் டான் 2’ மூலம் புதிய வரலாறு படைத்த ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி

ஒரே மேடையில் 125 திரைப்பட நடன இயக்குநர்கள்… 38 மாவட்ட நடன ஆசிரியர்களுக்கு சிறப்பு கவுரவம்; ‘டான்ஸ் டான் 2’ மூலம் புதிய வரலாறு படைத்த ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி

Shooting Spot News & Gallerys
ஒரே மேடையில் 125 திரைப்பட நடன இயக்குநர்கள்... 38 மாவட்ட நடன ஆசிரியர்களுக்கு சிறப்பு கவுரவம்; 'டான்ஸ் டான் 2' மூலம் புதிய வரலாறு படைத்த ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி   சென்னையில் நடைபெற்ற 'டான்ஸ் டான் 2' நிகழ்ச்சி, நடனக் கலை உலகையே ஒரே மேடையில் ஒன்றிணைத்த அரிய நிகழ்வாக அமைந்தது. கலைமாமணி ஸ்ரீதர் தலைமையில் செயல்பட்டு வரும் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி, திரைப்பட நடனக் கலைஞர்கள் மற்றும் நடன ஆசிரியர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் நோக்கில் இந்த பிரம்மாண்ட விழாவை நடத்தியது. முன்னணி நடன இயக்குநரான கலைமாமணி ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் இணைந்து நடத்தி வரும் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு நடனப் பயிற்சி அளித்து வருகிறது. கலை வளர்ச்சியுடன் கலைஞர்களின் அர்ப்பணிப்பையும் பாராட்டும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இந்த ...