Wednesday, October 28
Shadow

Tag: Darling Prabhas

பாகுபலி முதல் கல்கி வரை… இந்திய சினிமாவின் வெற்றிப் பயணத்தில் தனி முத்திரை பதித்த ‘டார்லிங்’ பிரபாஸ்!

பாகுபலி முதல் கல்கி வரை… இந்திய சினிமாவின் வெற்றிப் பயணத்தில் தனி முத்திரை பதித்த ‘டார்லிங்’ பிரபாஸ்!

Latest News, Top Highlights
பாகுபலி முதல் கல்கி வரை… இந்திய சினிமாவின் வெற்றிப் பயணத்தில் தனி முத்திரை பதித்த ‘டார்லிங்’ பிரபாஸ்! பிரம்மாண்டமான படங்கள், உலகம் முழுவதும் ரசிகர்கள், வசூலில் புதிய சாதனைகள்… பிறந்தநாளில் அடுத்தடுத்த படங்களுடன் களமிறங்கத் தயாராகும் ரெபெல் ஸ்டார்! இந்தியத் திரையுலகில் ஒரு நடிகரின் வளர்ச்சி என்பது அவரது திரைப்படங்களின் வெற்றியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல; மொழிகளைக் கடந்து ரசிகர்களிடம் அவர் ஏற்படுத்தும் தாக்கமும் முக்கியமானது. அந்த வகையில், தெலுங்குத் திரையுலகில் தொடங்கி இன்று இந்திய சினிமாவின் முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்திருப்பவர் நடிகர் பிரபாஸ். ரசிகர்களால் ‘டார்லிங்’ என்றும் ‘ரெபெல் ஸ்டார்’ என்றும் அன்புடன் அழைக்கப்படும் அவருக்கு இன்று பிறந்தநாள்! ஒரு காலத்தில் தெலுங்கு ரசிகர்களின் விருப்பமான நடிகராக அறியப்பட்ட பிரபாஸ், இன்று இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏ...