Wednesday, January 22
Shadow

Tag: #dd #sathesh

பார்ட்டியில் டிடி போட்ட செம ஆட்டம் – வைரலாகும் வீடியோ!

பார்ட்டியில் டிடி போட்ட செம ஆட்டம் – வைரலாகும் வீடியோ!

Latest News, Top Highlights
டிவி தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. சர்ச்சையிலும் மிக பிரபலமான டிடி, சமீபத்தில் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், நடன இயக்குநரும் நடிகருமான சதீஷ் என்பவருடன் இரவு நேர பார்ட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள டிடி, அவருடன் சேர்ந்து செம டான்ஸும் ஆடியுள்ளார். தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிலர் டிடி-யின் நடன திறமையை பாராட்டினாலும், பலர் அவரை விமர்சிக்கவும் செய்கின்றனர்...