Friday, April 17
Shadow

Tag: delhi ganesh

அஜீத் மிக சிறந்த  மனிதர்: பிரபல நடிகர்  பாராட்டு

அஜீத் மிக சிறந்த மனிதர்: பிரபல நடிகர் பாராட்டு

Latest News, Top Highlights
நடிகர் அஜீத் மற்றும் டெல்லி கணேஷ் இருவரும் சில படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இந்நிலையில், வினோத் இயக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்து நடிக்கின்றனர். நடிகர் அஜீத் உடன் நடிப்பது குறித்து பேசிய டெல்லி கணேஷ், அஜீத் நடிகர் அல்ல, அவர் நல்ல மனிதர் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், என்னை பொறுத்தவரை நடிகர் நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதராக இருந்து வருகிறார். நான் அவரிடம் நீங்கள் நடிகர் அல்ல, நீங்கள் நல்ல மனிதர் என்று கூறினேன். யார் வேண்டுமானாலும் நடிகராக மாறலாம். ஆனால் எல்லோராலும் நல்ல மனிதராக மாற முடியாது. அவர் அமைதியா, எந்த பாகுபாடுமின்றி அனைவரிடமும் பேசுவார். அவருக்கு என்று கேரவன் இருக்கிறது ஆனாலும் அதை அவர் பயன்படுத்த மாட்டார். சேரில் அமர்ந்து கொண்ட மற்றவர்களுடன் பேசுவார். ஜூனியர் ஆர்ட்டிஸ்களிடமும் சிறிந்த முகத்துடன் பேசி, அவர்களுக்கும் தனது வாழ்த்து...
ஒரு முகத்திரை – திரைவிமர்சனம் (பெண்களின் முகத்திரை ) Rank 2.5/5

ஒரு முகத்திரை – திரைவிமர்சனம் (பெண்களின் முகத்திரை ) Rank 2.5/5

Review
துருவங்கள் 16 வெற்றி தமிழ் சினிமாவுக்கு மிக பெரிய சந்தோசம் காரணம் பல தயாரிப்பாளர்கள் தப்பித்து வருகின்றனர் அப்படி தப்பித்த படம் தான் முகத்திரை பல நாட்களாக ரிலீஸ் ஆகம இருந்த படம் துருவங்கள் 16 வெற்றிக்கு பிறகு விநியோகிஸ்தர்கள் ரகுமான் படங்களை வாங்க முன் வந்துள்ளனர் இதனால் பல படங்கள் வெளியாகின்றது. என்று சொல்லணும் கொஞ்ச நாளுக்கு முன் வெளியான பகடி ஆட்டம் இந்த வாரம் முகத்திரை. உண்மையில் சொல்ல போனால் ஒரு தரமான படம் என்று தான் சொல்லணும் மனோதத்துவத்தை பற்றி சொல்லும் திரில்லர் படம் மிகவும் அழகான ஸ்டைலிஸ் படம் என்று தான் சொல்லணும் காரணம் அந்த அளவுக்கு தொழில் நுட்பமும் நட்சத்திர பட்டாளமும் மிக சிறப்பாக அழகாக நேர்த்தியாக எடுக்க பட்டுள்ள படம் என்று தான் சொல்லணும் இந்த ரிலீஸ் படங்களில் மிகவும் வித்தியாசமான படமும். இந்த படத்தில் ரகுமான், சுரேஷ் R. அர்ஜுன் ,அதிதி ஆச்சார்யா தேவிகா , சுருதி டெல்லி ...