Tuesday, January 14
Shadow

Tag: #dhanush #amalapaul #iswaryadhanush #rajinikanth

தனுஷுக்கு அமலாபால் போட்ட நிபந்தனை

தனுஷுக்கு அமலாபால் போட்ட நிபந்தனை

Latest News
வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில் போன்ற படங்களில் நடித்து முடித்து, இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்ட அமலாபால், அதன்பிறகு ஓராண்டு இடைவெளிக்குப்பிறகு அம்மா கணக்கு படத்தில் நடித்தார். தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய்யை பிரிந்து விட்ட அவர், சினிமாவில் முழுவீச்சில் இறங்கியிருக்கிறார். அதோடு, திருட்டுப்பயலே-2, வேலையில்லா பட்டதாரி-2, வடசென்னை என மூன்று மெகா படங்களில் நடிக்கிறார். இதற்கிடையே அவ்வப்போது தனது கவர்ச்சி செல்பிக்களையும் வெளியிட்டு பரபரப்பு கூட்டி வருகிறார் அமலாபால். இந்த நிலையில், அடுத்தபடியாக நயன்தாரா, திரிஷா போன்று கதையின் நாயகியாக நடிக்கும் முயற்சியிலும் அமலாபால் இறங்கியுள்ளார். அதன் காரணமாக, சமீபத்தில் தன்னை சந்தித்து கதை சொல்ல வந்த இயக்குனர்களிடம், தன்னை லீடு ரோலில் வைத்து கதை பண்ணி விட்டு வருமாறு கூறி அனுப்பியுள்ளார். அத்தோடு, அப்படி தன்னிடம் கதை சொல்ல வந்தவ...
வேலையில்லா பட்டதாரி -2 படத்தில் அமலாபால் நடிப்பாரா ?

வேலையில்லா பட்டதாரி -2 படத்தில் அமலாபால் நடிப்பாரா ?

Latest News
மாஸ் அறிவிப்பு என்று எல்லோரிடமும் சொன்ன தனுஷ் எல்லோரும் பல வித எதிர்பார்ப்பில் இருந்தனர் ரஜினி ரஞ்சித் படம் வேலை ஆரம்பமா இல்லை வாடா சென்னை படத்தை பற்றியா என்று ஆனால் யாரும் எதிர்பார்க்தகாதவிதமா வேலையில்லா பட்டதாரி -2 என்று கூறினார். சில படங்களில் அமலாபால் தொடந்து புக் ஆகி வருகிறார். இந்த நிலையில்தான் சவுந்தர்யா இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கப் போகும் படம் ஒன்று உருவாகி வருகிறது ? அதில் அமலாபால் இருப்பாரா என்கிற சந்தேகம் வந்திருக்கிறது கோடம்பாக்கத்திற்கு. இந்த சந்தேகம் ஏன் வரணும்? ஏன்னா… இந்தப்படம் வேலையில்லா பட்டதாரி படத்தின் பார்ட் 2 என்கிறார்கள். பார்ட் ஒன்னில் நடித்த அத்தனை பேரும் இதிலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறாராம் தனுஷ். முதலில் இப்படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்றுதான் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தாறுமாறாக ஓடி கோடிகோடியாக குவித்த ஒர...