Tuesday, August 4
Shadow

Tag: Dhanush infrastructure support

“பள்ளி கொடுத்த அடித்தளத்திற்கு நன்றிக்கடன் செலுத்திய நடிகர் தனுஷ்!” சொந்த செலவில் 3 மாடி ‘தனுஷ் பிளாக்’ கட்டிடம்; ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசி பெற்ற நெகிழ்ச்சி தருணம்

“பள்ளி கொடுத்த அடித்தளத்திற்கு நன்றிக்கடன் செலுத்திய நடிகர் தனுஷ்!” சொந்த செலவில் 3 மாடி ‘தனுஷ் பிளாக்’ கட்டிடம்; ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசி பெற்ற நெகிழ்ச்சி தருணம்

Latest News, Top Highlights
"பள்ளி கொடுத்த அடித்தளத்திற்கு நன்றிக்கடன் செலுத்திய நடிகர் தனுஷ்!" சொந்த செலவில் 3 மாடி 'தனுஷ் பிளாக்' கட்டிடம்; ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசி பெற்ற நெகிழ்ச்சி தருணம் சென்னை: ஒரு மனிதன் எவ்வளவு உயரம் சென்றாலும், அவனது வாழ்க்கையின் அடித்தளத்தை அமைத்த இடத்தை மறக்கக் கூடாது என்பதற்கு நடிகர் தனுஷ் சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார். தான் கல்வி கற்ற பள்ளியின் வளர்ச்சிக்காக தனது சொந்த செலவில் மூன்று மாடிகள் கொண்ட புதிய கட்டிடத்தை அமைத்துக் கொடுத்து, கல்வி மீதான தனது நன்றியுணர்வை செயலில் வெளிப்படுத்தியுள்ளார். சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் அமைந்துள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி, நடிகர் தனுஷின் கல்விப் பயணத்தின் தொடக்க இடமாகும். எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை அவர் இப்பள்ளியிலேயே கல்வி பயின்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அதே பள்ளிக்குத் திரும்பிய அவர், பள்ளியின் பழைய மற்றும்...