பரியேரும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம்
சமீபத்தில் தமிழ் சினிமாவை மிகவும் பிரமிக்க படம் என்றால் அது கதிர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேரும் பெருமாள் வர்த்தகரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் மிக பெரிய பெயர் வாங்கி கொடுத்த படம் என்று சொனால் மிகையாகது ஓட்டு மொத்த தமிழ் சினிமா மாட்டும் இல்லாமல் அனைவராலும் மிக பெரிய பாராட்டு கிடைத்த படம் காரணம் படத்தின் கதை அதை விட மிக முக்கியம் படத்தின் திரைக்கதையும் தான் இதனால் இந்தய சினிமா அளவில் இயக்குனர் மாரி செல்வராஜ் மிகவும் பிரபலமானார்.
இவரின் அடுத்த படைப்பு என்ன என்று அனைவரும் மிக ஆவலோடு காத்திருந்தனர்அடுத்த படத்தின் அறிவிப்பை படத்தின் நாயகன் நேற்று ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார்.அது வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவின் இளைய சகலகலாவல்லவன் தனுஷ் தான் மாரி செல்வாராஜ் படத்தின் நாயகனாம் அதை அவரே இதை ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார் இந்த படத்தை பிரமாண்ட தயாரிப்பாளர் கல...