தனுஷ் நடிக்கும் கொடி படத்தின் பாடல் விமர்சனம்!!
நடிகர் தனுஷ் முதன் முதலாக ரெட்டை வேடத்தில் நடித்து இருக்கும் படம் “கொடி” இப்படம் முழுக்க முழுக்க அரசியல் சம்மந்த பட்ட படம் படத்தை எதிர் நீச்சல்,காக்கி சட்டை பட புகழ் துரை.செந்திகுமார் இயக்கி உள்ளார்
இந்த படத்தின் பாடல் வெளியீடு விழா இன்று பிரசாத் லேப்பில் நடை பெற்றது படத்தின் பாடல்கள்,ட்ரைலர் இன்று வெளியீடு செய்யப்பட்டது ஒரு வீடியோ பாடலும் திரை இடப்பட்டது வேட்டு போட்டு என தொடங்கும் பாடலின் வீடியோ திரை இடப்பட்டது பாடல் சும்மா தாறு மாறு அந்த பாடலில் அண்ணன் தம்பியாக நடித்து உள்ள தனுஷின் பாசம் வீரம் திறமை தன்மை ஆகியை குறியீடாக இடம் பெற்று உள்ளது
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடலாசிரியர் விவேக் கவி வரிகளில் சித்ரா ஷங்கர் மகாதேவன் தனுஷ் ஸ்வேதா இவர்கள் குரலில் பாடல் அனைத்தும் பிரமாதம்
மொத்தம் ஐந்து பாடல்கள்
“கொடி பறக்குதே”
அருண்ராஜா காமராஜ் மற்றும் தனுஷ் இருவரும் எழுதிய இந்த பாடல்...