Saturday, February 8
Shadow

Tag: #dhanush #sathyajothifilms #ramkumar #duraisenthil

குற்றாலத்தில் துவங்கிய சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் திரைப்படம்!

குற்றாலத்தில் துவங்கிய சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் திரைப்படம்!

Latest News, Top Highlights
திரையுலகில் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளாக வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ், நல்ல தரமான குடும்ப பொழுதுபோக்கு படங்களை தருவதில் பெயர் பெற்ற ஒரு நிறுவனம். அஜித்குமார் மற்றும் நயன்தாரா நடிப்பில் 'விஸ்வாசம்' என்ற பெருமைக்குரிய தயாரிப்பின் மூலம் மிகப்பெரிய வெற்றியை சுவைத்த சத்யஜோதி ஃபிலிம்ஸ், அடுத்து தனுஷ் நாயகனாக நடிக்கும் "தயாரிப்பு எண் 34" என்ற தற்காலிக தலைப்பில் அடுத்த படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தனுஷ் மற்றும் சினேகா நடிக்கும் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் துவங்கியுள்ளது. தொடர்ந்து 30 நாட்கள் அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் படத்தின் முக்கிய காட்சிகள் படம் பிடிக்கப்பட உள்ளன. கொடி படத்துக்கு பிறகு தனுஷ் மற்றும் இயக்குனர் துரை செந்தில்குமார் இணையும் இரண்டாவது படம் இது. இயக்குனர் துரை செந்தில்குமார் கூறும்போது, "கொடி படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் தனுஷ் ...
தனுஷ் அடுத்த இரண்டு பட இயக்குனர்கள் யார் தெரியுமா?

தனுஷ் அடுத்த இரண்டு பட இயக்குனர்கள் யார் தெரியுமா?

Latest News, Top Highlights
மாரி 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் தனுஷ் அடுத்த இரண்டு படங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்து தனுஷ் நடிக்கும் இரண்டு படங்களைத் தயாரிக்கிறது சத்யஜோதி ஃபிலிம்ஸ். துரை செந்தில்குமார், ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமார் ஆகியோர் இந்தப் படங்களை இயக்குகின்றனர். விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ், அதையடுத்து அந்த நிறுவனத்துக்கே மீண்டும் படம் செய்வதாகச் சொன்ன அஜித், அதன்படி நடித்தும் கொடுத்தார். அதுவே ‘விஸ்வாசம்’. ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய படங்களில் ‘விவேகம்’ தோல்வியைத் தழுவியது. மூன்று படங்களையும் இயக்கிய சிவாவுக்கே மீண்டும் ‘விஸ்வாசம்’ படத்தின் வாய்ப்பை வழங்கினார் அஜித். தற்போது படம் முடிவடைந்து, பொங்கல் வெளியீடாக வருகிற 10-ம் தேதியன்று ரிலீசாகிறது. இந்தப் படத்த...