
தனுஷின் வி.ஐ.பி. 2 ரசிகர்கள் விமர்சனம்
தனுஷ், கஜோல், அமலா பால், நடிப்பில் சௌந்தர்யா இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள படத்தை பார்த்த ரசிகர்களின் கருத்து
படத்தின் முதல் பாதி தனுஸ் அவரது மனைவியையும் கஜோலையும் எவ்வாறு சமாளக்கிறார் வேலையில்லா கணவர்களின் நிலையை பிரிதிபலிக்கிறார் அதே சமயம் காமெடி வழக்கம் போல் செம வகை தான் படம் முதல் பகுதி படு ஜாலியாகவும் இரண்டாம் பகுதி கஜோலுடன் செம விறுவிறுப்பாக இருக்கிறது என்று ரசிகர்கள் இணையதளங்களில் கூறிவருகிறார்கள்
இரண்டாம் பாகம் கொஞ்சம் பிளாட் டாக போனாலும் கிளைமேக்ஸ் வேகம் அதிகம் தான் விவேக் காமெடி நல்லா வொர்க் ஆகி இருக்கு ஆனா கஜோல் அந்த அளவிற்கு கவர வில்லையாம் மொத்ததில் படம் சூப்பர் ஓடி விடும் இது ரசிகர்கள் கருத்து எங்கள் விமர்சன குழுவின் திரைவிமர்சனம் விரைவில்...