
தனுஷின் VIP படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது, சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் தனுஷுக்கு தெலுங்குவில் மிக பெரிய மார்க்கெட்டை கொடுத்துள்ளது, இந்த படத்தின் ட்ரைலரை தெலுங்குவில் கிட்டத்தட்ட 80 லட்சம் பார்த்து தெறிக்கவிட்டுள்ளனர்.
தமிழில் மட்டுமே படம் இந்த வாரம் வெளியாகவுள்ளது, தெலுங்குவில் அடுத்த வாரம் வெளியாகிறது, இது தெலுங்கு ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
