
நான் அதிகம் சம்பளம் வாங்குவதாக கூறுவது பொய் – யோகிபாபு “தர்ம பிரபு”
தமிழ் சினிமாவில் சிறுவேடங்களில் நடிக்க ஆர்க்ம்பித்த யோகி பாபு தற்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார் இதற்கு முக்கிய காரணம் என்றால் அது அவரின் டைமிங் மற்றும் அயராத உழைப்பு தான் முக்கியம் பல ஹீரோக்களை இன்று காத்து இருக்க வைக்கிறார். அந்த அளவுக்கு இன்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். தற்போது இபார் நடிப்பில் அதாவது யோகி பாபு நாயகனாக நடிக்கும் படம் தர்மபிரபு இந்த படட்ஜின் பாடல்கள் இன்று பெலியானத்உ இந்த நிகழச்சி யில் இந்த படத்தில் நடித்த பலர் கலந்துகொண்டனர். இதில அவர்கள் பேசியதை பார்ப்போம்.
யுகபாரதி பேசும்போது,
என் நண்பர் தயாரிப்பாளராகியிருப்பது மகிழ்ச்சி. நகைச்சுவைக்கு இவரைத் தவிர ஆள் இல்லை என்பதை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் யோகிபாபு. தமிழ் சினிமாவில் பெரும்பாலான இயக்குனர்களிடம் பணியாற்றியிருக்கிறேன். ஆனால், என் நண்பன் முத்துகுமாருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார்...