ஹாலிவுட் இயக்குனர் எம். நைட் சியாமளன் பிறந்த தினம்
இவரின் முதலாம் ஹாலிவுட் திரைப்படம், த சிக்ஸ்த் சென்ஸ், ஆறு ஆஸ்கர் விருதுகளிற்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவர் மாஹேயில் ஒரு மலையாளி அப்பாவுக்கும் ஒரு தமிழ் அம்மாவுக்கும் பிறந்து பிலடெல்பியாவின் ஒரு புறநகரத்தில் வளர்ந்தார்.
தமிழர்களுக்கு ஓரளவு பரிச்சயமான ஹாலிவுட் இயக்குநர் எம்.நைட் சியாமளன் அடுத்ததாக பிரபல ஸ்காட்லாந்து நடிகர் ஜேம்ஸ் மெக்காவேயுடன் இணைந்து தனது அடுத்த படத்தைத் தொடங்கவிருக்கிறார்
பாண்டிச்சேரியில் ஒரு மலையாளத் தந்தைக்கும் - தமிழ்த் தாய்க்கும் 1970 ம் ஆண்டு மனோஜ் நைட் சியாமளன் பிறந்தார். சியாமளனின் சிறுவயதிலேயே இவரது பெற்றோர்கள் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து விட்டனர்.
மலையாளி - தமிழன் என்ற கலப்பில் பிறந்தாலும் பெரும்பாலும் தமிழனாகவே சியாமளன் அறியப்படுகிறார். முதல் படமான ப்ரேயிங் வித் ஆங்கர் படத்தை எடுத்தபோது சியாமளனின் வயது 22. இவரின் முதல் 2 படங்கள் ப்ரேயிங் வித் ஆங்க...
