Saturday, November 7
Shadow

Tag: Dushara Vijayan

“35 ஆண்டுகால கனவு ‘மகுடம்’ மூலம் நனவாகியுள்ளது” – இயக்குநராக அறிமுகமாகும் விஷால் உருக்கமான பேச்சு

“35 ஆண்டுகால கனவு ‘மகுடம்’ மூலம் நனவாகியுள்ளது” – இயக்குநராக அறிமுகமாகும் விஷால் உருக்கமான பேச்சு

Latest News, Top Highlights
“35 ஆண்டுகால கனவு ‘மகுடம்’ மூலம் நனவாகியுள்ளது” – இயக்குநராக அறிமுகமாகும் விஷால் உருக்கமான பேச்சு “என் கனவில் நான் நம்பிக்கை வைத்தேன்; அதனால்தான் இன்று அந்தக் கனவு நனவாகியுள்ளது” – ‘மகுடம்’ படத்தின் நிகழ்வில் விஷால் நெகிழ்ச்சி நடிகராக பல்வேறு வெற்றிப் படங்களில் பயணித்த விஷால், தற்போது இயக்குநராகவும் தனது புதிய பரிமாணத்தைத் தொடங்கியிருக்கிறார். அவர் இயக்கி நடித்துள்ள ‘மகுடம்’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் விஷால் தனது 35 ஆண்டுகால இயக்குநர் கனவு, படத்தின் உருவாக்கத்தில் எதிர்கொண்ட சவால்கள், தனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். ‘மகுடம்’ திரைப்படத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரிக்கு முதலில் நன்றி தெரிவித்த விஷால், தன் மீது அவர் வைத்த நம்பிக...
IMDb எதிர்பார்ப்பு பட்டியலில் டாப்-3-ல் ‘ஜி.டி.என்.’… ஆர். மாதவனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

IMDb எதிர்பார்ப்பு பட்டியலில் டாப்-3-ல் ‘ஜி.டி.என்.’… ஆர். மாதவனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

Latest News, Top Highlights
IMDb எதிர்பார்ப்பு பட்டியலில் டாப்-3-ல் ‘ஜி.டி.என்.’... ஆர். மாதவனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! சென்னை: ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்.’ திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த எதிர்பார்ப்பை உறுதிப்படுத்தும் வகையில், IMDb வெளியிட்டுள்ள "Most Anticipated New Indian Movies and Shows" பட்டியலில் 11.1% ரியல் டைம் பிரபலத்தன்மை மதிப்பெண்ணுடன் மூன்றாவது இடத்தை இந்த திரைப்படம் பிடித்துள்ளது. இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம், ஆரம்ப அறிவிப்பிலிருந்தே நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அறிவியல், தொழில்நுட்பம் ம...
ராஜு ஜெயமோகன் இயக்குநராக அறிமுகம்… சத்யராஜுடன் இணையும் ‘அல்மோஸ்ட் நல்லவன்’! பூஜையுடன் கோலாகலமாக தொடங்கிய புதிய திரைப்படம்

ராஜு ஜெயமோகன் இயக்குநராக அறிமுகம்… சத்யராஜுடன் இணையும் ‘அல்மோஸ்ட் நல்லவன்’! பூஜையுடன் கோலாகலமாக தொடங்கிய புதிய திரைப்படம்

Latest News, Top Highlights
ராஜு ஜெயமோகன் இயக்குநராக அறிமுகம்... சத்யராஜுடன் இணையும் ‘அல்மோஸ்ட் நல்லவன்’! பூஜையுடன் கோலாகலமாக தொடங்கிய புதிய திரைப்படம் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோஸ், தொடர்ந்து தரமான கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிறுவனமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. அந்த வரிசையில், இயக்குநர் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸுடன் முதன்முறையாக கைகோர்த்து புதிய திரைப்படமான ‘அல்மோஸ்ட் நல்லவன்’ படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தின் மூலம் நடிகர், எழுத்தாளர் மற்றும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றியாளர் ராஜு ஜெயமோகன் இயக்குநராக அறிமுகமாகிறார். அவர் கதையை எழுதி, திரைக்கதை அமைத்து, கதாநாயகனாகவும் நடித்திருப்பது இந்தப் படத்தின் சிறப்பம்சமாகும். முக்கியமான கதாபாத்திரத்தில் மூத்த நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். அவருடன் துஷாரா விஜயன், இமான் அண்ணாச்சி, தாமரை செல்வி, யாழினி, பிரி...
190 கி.மீ. வேகத்தில் டிரெய்லர் வெளியீடு… ஜி.டி. நாயுடுவின் கனவுலகை உயிர்ப்பித்த ‘ஜி.டி.என்’ படக்குழு!

190 கி.மீ. வேகத்தில் டிரெய்லர் வெளியீடு… ஜி.டி. நாயுடுவின் கனவுலகை உயிர்ப்பித்த ‘ஜி.டி.என்’ படக்குழு!

Latest News, Top Highlights
190 கி.மீ. வேகத்தில் டிரெய்லர் வெளியீடு... ஜி.டி. நாயுடுவின் கனவுலகை உயிர்ப்பித்த 'ஜி.டி.என்' படக்குழு!   தமிழ் சினிமாவில் வழக்கமான ஆடியோ அல்லது டிரெய்லர் வெளியீட்டு விழாக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் வகையில், நடிகர் ஆர். மாதவன் நடித்துள்ள 'ஜி.டி.என்' திரைப்படத்தின் டிரெய்லர் கோவையில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான கோபாலசாமி துரைசாமி நாயுடு (ஜி.டி. நாயுடு) அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு, சினிமா நிகழ்ச்சியைத் தாண்டி தொழில்நுட்பம், வரலாறு மற்றும் ஆட்டோமொபைல் கலாச்சாரத்தின் கொண்டாட்டமாக மாறியது. நிகழ்ச்சியின் தொடக்கமே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஜி.டி. மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள அரிய விண்டேஜ் கார்களில் தயாரிப்ப...