Sunday, June 7
Shadow

Tag: #EdenKuriakose #ActressEdenKuriakose #EdenKuriakoseComeback #TamilActress #MalayalamActress #TeluguActress #SouthIndianActress #TamilCinema #Kollywood

மறுபிரவேசத்தில் புதிய அத்தியாயம் தொடங்கும் மும்மொழி நடிகை ஈடன் குரியகோஸ்!

மறுபிரவேசத்தில் புதிய அத்தியாயம் தொடங்கும் மும்மொழி நடிகை ஈடன் குரியகோஸ்!

Latest News, Top Highlights
மறுபிரவேசத்தில் புதிய அத்தியாயம் தொடங்கும் மும்மொழி நடிகை ஈடன் குரியகோஸ்! தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழித் திரைப்படங்களிலும் தனது தடத்தைப் பதித்த நடிகை ஈடன் குரியகோஸ், தற்போது புதிய பட வாய்ப்புகளுடன் மீண்டும் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த ஈடன் குரியகோஸ், வெறும் அழகை மட்டுமே நம்பி திரைத்துறைக்குள் நுழைந்தவர் அல்ல. கல்வி, கலை, நடிப்பு அனுபவம் என பல்வேறு துறைகளில் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வந்தவர். ஊடக மேலாண்மையில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றுள்ள அவர், தமிழ், மலையாளம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். நாடக மேடைகளில் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய ஈடன், பின்னர் முறைப்படி நடிப்புப் பயிற்சி பெற்று திரைப்படங்களில் அறிமுகமானார். பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்றுள்ள அவர், பல்வேறு அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு மிஸ் கேரளா, மிஸ் கோயம்புத்...