Wednesday, October 28
Shadow

Tag: emotions

“ரவி தேஜாவை இதுவரை இப்படிப் பார்த்திருக்க முடியாது!” – ‘இருமுடி கட்டு’ குறித்து இயக்குநர் சிவா நிர்வாணா

“ரவி தேஜாவை இதுவரை இப்படிப் பார்த்திருக்க முடியாது!” – ‘இருமுடி கட்டு’ குறித்து இயக்குநர் சிவா நிர்வாணா

Latest News, Top Highlights
“ரவி தேஜாவை இதுவரை இப்படிப் பார்த்திருக்க முடியாது!” – ‘இருமுடி கட்டு’ குறித்து இயக்குநர் சிவா நிர்வாணா குடும்ப உறவு, நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ – ஆகஸ்ட் 21-ல் உலகம் முழுவதும் வெளியீடு உணர்வுகளை மையமாகக் கொண்டு கதைகளைச் சொல்லும் இயக்குநர்களில் ஒருவரான சிவா நிர்வாணா, தற்போது தனது புதிய படமான ‘இருமுடி கட்டு’ மூலம் முற்றிலும் புதிய களத்தைத் தேர்வு செய்துள்ளார். ‘நின்னு கோரி’, ‘மஜிலி’, ‘டக் ஜெகதீஷ்’, ‘குஷி’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற அவர், முதல் முறையாக மாஸ் மகாராஜா ரவி தேஜாவுடன் இணைந்துள்ளார். ரவி தேஜாவின் வழக்கமான மாஸ் கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பரிமாணத்தை இந்தப் படம் வெளிப்படுத்தும் என்கிறார் சிவா நிர்வாணா. அதே நேரத்தில், ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்க்கும் எனர்ஜியும் திரையரங்க அனுபவமும் படத்தில் இ...
தூய்மையான அன்பு கொண்ட கேரக்டர்களுடன் வெளிவருகிறது “சீயான்கள்”

தூய்மையான அன்பு கொண்ட கேரக்டர்களுடன் வெளிவருகிறது “சீயான்கள்”

Latest News, Top Highlights
மனித உணர்வுகளுக்கு வயது வரம்பே கிடையாது, வாழும் ஒவ்வொரு தருணத்தையும் உணர்வது தான். குழந்தையை போன்ற ஒரு அப்பாவியான தன்மை மற்றும் சந்தோஷமான இயல்புகள் எப்போதும் தனது ராஜ்யத்தில் மனிதர்களை வரவேற்க தயாராக உள்ளன. அத்தகைய சொர்க்கம் போன்ற தருணங்கள் பெரும்பாலும் வயோதிக வயதில் தான் நிகழ்கிறது. சீயான்கள் அந்த மாதிரியான தூய்மையான அன்பு மற்றும் அப்பாவியான தன்மையை கொண்டிருக்கும் கதாபாத்திரங்களை சுற்றி நிகழும் ஒரு அன்பின் கதை. தூய்மையான மற்றும் அப்பாவியான கதாபாத்திரங்களை கொண்டு சொர்க்கம் போன்ற ஒரு பின்னணியில் தயாராக உள்ளது. இதற்காக மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ள அழகான ஒரு சில கிராமங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர் வைகறை பாலன். இது குறித்து இயக்குனர் வைகறை பாலன் கூறும்போது, "நான் வளரும்போது பார்த்த விஷயங்களை அடிப்படையாக கொண்டது தான் இந்த படம். இந்தப் படத்தில் 70 புதிய முகங்களை அறிமு...