Friday, November 6
Shadow

Tag: Ex Reunion Day Tamil Short Film

Ex Reunion Day – குறும்பட விமர்சனம்

Ex Reunion Day – குறும்பட விமர்சனம்

Latest News, Review
Ex Reunion Day – பழைய காதலும், புதிதாகத் தொடங்கும் தர்மசங்கடங்களும்! காதல் முடிந்துவிட்டால் அந்த உறவும் முடிந்துவிடுகிறதா? பிரிந்துவிட்ட இரண்டு மனங்கள் மீண்டும் ஒரே இடத்தில் சந்தித்தால், அங்கே பழைய நினைவுகள் தலைதூக்குமா அல்லது புதிய தர்மசங்கடங்கள் உருவாகுமா? இப்படியான சுவாரஸ்யமான கேள்வியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது இயக்குநர் S. சிவா கிருஷ்ணாவின் Ex Reunion Day குறும்படம். பொதுவாக முன்னாள் காதலர்களின் சந்திப்பு என்றாலே கண்ணீர், ஏக்கம், பிரிவின் வலி என வழக்கமான உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்தக் குறும்படம் அந்தப் பாதையில் பயணிக்காமல், முன்னாள் காதலர்கள் மீண்டும் சந்திக்கும்போது ஏற்படும் எதார்த்தமான சங்கடங்களையும், மறைக்க நினைக்கும் பழைய விஷயங்களையும், வெளிப்படுத்த முடியாத மனநிலைகளையும் நகைச்சுவையுடன் அணுக முயற்சிக்கிறது. வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் ...