Friday, October 9
Shadow

Tag: Faria Abdullah Sigma

‘சிக்மா’ என் கனவுப் பயணத்தின் தொடக்கம் – இயக்குநர் ஜேசன் சஞ்சய்

‘சிக்மா’ என் கனவுப் பயணத்தின் தொடக்கம் – இயக்குநர் ஜேசன் சஞ்சய்

Shooting Spot News & Gallerys
‘சிக்மா’ என் கனவுப் பயணத்தின் தொடக்கம் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் அறிமுக இயக்குநராக முதல் படத்தை எதிர்கொள்ளும் ஜேசன் சஞ்சய் – நம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சியுடன் உருவான ‘சிக்மா’ லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்குகிறார் ஜேசன் சஞ்சய். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி ஃபிலிம் இப்படத்தை விநியோகம் செய்கிறது. தனது முதல் படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கியிருக்கும் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ உருவான விதம் குறித்தும், தன்னுடன் பயணித்த படக்குழுவினர் குறித்தும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். முதல் படத்தின் வெளியீடு உற்சாகத்தையும், அதே நேரத்தில் ஒரு பதற்றத்தையும் கொடுப்பதாக கூறும் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ ரசிகர்களுக்கு ...
நம்பிக்கையும் விடாமுயற்சியும் தான் என் பயணத்தின் பலம்!” – ‘சிக்மா’ இயக்குநர் ஜேசன் சஞ்சய்

நம்பிக்கையும் விடாமுயற்சியும் தான் என் பயணத்தின் பலம்!” – ‘சிக்மா’ இயக்குநர் ஜேசன் சஞ்சய்

Latest News, Top Highlights
“நம்பிக்கையும் விடாமுயற்சியும் தான் என் பயணத்தின் பலம்!” – ‘சிக்மா’ இயக்குநர் ஜேசன் சஞ்சய் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜேசன் சஞ்சய். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 2-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி ஃபிலிம் இப்படத்தை வெளியிடுகிறது. இயக்குநராக தனது முதல் படத்தை ரசிகர்களிடம் கொண்டு செல்வது குறித்து பேசியுள்ள ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ தனக்கு வெறும் திரைப்படம் மட்டுமல்ல; நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் உருவான ஒரு பயணம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “‘சிக்மா’ வெளியாகும் தருணத்தை எதிர்பார்த்து உற்சாகமாக இருக்கிறேன். அதே நேரத்தில், முதல் படத்தை இயக்குநராக வெளியிடுவதால் ஒரு பதற்றமும் இருக்கிறது. ஆனா...
‘சிக்மா’வில் தொடங்கும் ஜேசன் சஞ்சயின் திரைப்பயணம் – டிரெய்லர், இசை வெளியீட்டு விழாவில் குவிந்த திரையுலக வாழ்த்துகள்!

‘சிக்மா’வில் தொடங்கும் ஜேசன் சஞ்சயின் திரைப்பயணம் – டிரெய்லர், இசை வெளியீட்டு விழாவில் குவிந்த திரையுலக வாழ்த்துகள்!

Latest News, Top Highlights
‘சிக்மா’வில் தொடங்கும் ஜேசன் சஞ்சயின் திரைப்பயணம் – டிரெய்லர், இசை வெளியீட்டு விழாவில் குவிந்த திரையுலக வாழ்த்துகள்! அக்டோபர் 2-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘சிக்மா’ லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார் ஜேசன் சஞ்சய். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கலந்துகொண்டு ஜேசன் சஞ்சய் மற்றும் ‘சிக்மா’ படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். “22 வயதில் சொன்ன கதையை நம்பி வாய்ப்பு கொடுத்தார் சுபாஸ்கரன்” – ஜேசன் சஞ்சய் விழாவின் முக்கிய நிகழ்வாக பேசிய இய...
ஜேசன் சஞ்சயின் இயக்குநர் அறிமுகம்… அக்டோபர் 2 முதல் திரையில் ‘சிக்மா’!

ஜேசன் சஞ்சயின் இயக்குநர் அறிமுகம்… அக்டோபர் 2 முதல் திரையில் ‘சிக்மா’!

Latest News, Top Highlights
ஜேசன் சஞ்சயின் இயக்குநர் அறிமுகம்… அக்டோபர் 2 முதல் திரையில் ‘சிக்மா’! தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கவனத்தை ஏற்கனவே ஈர்த்திருக்கும் ‘சிக்மா’ திரைப்படம், வரும் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘சிக்மா’ படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் பெரும்பாலும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை வெளியான டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் படத்தின் மீதான ஆர்வத்தை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில், ‘அய்யய்யோ அம்மாடி’ பாடல் மெலோடியான இசையால் கவனம் பெற்றுள்ளது. இரண்டு பாடல்களும் முற்றிலும் மாறுபட்ட இசை அனுபவத்தை கொடுத்திருப்பதுடன், படத்தின் உலகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்...