Saturday, April 18
Shadow

Tag: Gayathri

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – திரைவிமர்சனம் (கலாட்டா கலக்கல்)

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – திரைவிமர்சனம் (கலாட்டா கலக்கல்)

Review, Top Highlights
கருப்பன் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்துள்ள அடுத்த படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து டீசர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக பூர்த்தி செய்தது. படம் எந்த அளவிற்கு பூர்த்தி செய்தது என்பதை பார்த்து விடலாம். ஆந்திர மாநிலம் எமசிங்கபுரம் என்ற ஒரு மலைகிராமம் தான் படத்தின் கதைக்களம். இங்கு வாழும் அனைவரும் நேர்மையாகவும், யாரையும் துன்புறுத்தாமலும் திருடுவது மட்டும் தான் இவர்களது தொழில். எமனையே முதற்கடவுளாக நினைத்து வழிபடுகின்றனர். இந்த கூட்டத்திற்கு விஜய் சேதுபதி தான் இளவரசர். தனது நண்பர்கள் இருவருடன் திருடுவதற்காக சென்னை வருகிறார் விஜய் சேதுபதி. அங்கு நாயகி நிகாரிகாவை சந்திக்கிறார். அவரை கடத்திச் சென்று விட வேண்டும் என்று சில திட்டங்கள் போட்டு தோல்வியடைந்தாலும், இறுதியாக அவரை கடத்தி தனது கிராமத்திற்கு சென்று...
நான் அப்படி தான் பேசுவேன் இதில் என்ன தவறு இருக்கு???

நான் அப்படி தான் பேசுவேன் இதில் என்ன தவறு இருக்கு???

Latest News
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை மற்றும் நடன இயக்குனர் காயத்ரியின் உண்மை குணாதிசியம் என்னவென்று மக்கள் நன்றாக புரிந்து கொண்டார்கள் இந்த வாரம் ரசிகர்கள் மக்கள் பிக் பாஸ் குடும்பத்தினர்களிடம் கேட்க ஆசைப்படும் கேள்வியை டிவிட்டரில் கேட்கலாம் அதை நாங்கள் பிக் பாஸ் வீட்டில் கேட்போம் என்று கூறினார்கள் அப்படி கேட்ட கேள்வி இது காயத்திரி நீங்கள் ஏன் ரொம்ப அசிங்கமான வரார்த்தைகள் அறுவறுக்க தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர் என கேட்டதற்கு அவர் தந்த அபந்தமான பதில் இதோ.., நான் பல மாசான படங்களுக்கு தான் நடனம் ஆடிஉள்ளேன் அதனால் என் வார்த்தைகள் அப்படி தான் இருக்கும் அதில் என்ன தவறு இருக்கு அது தான் எனக்கு பிடித்து இருக்கிறது என்றார்...