Friday, November 6
Shadow

Tag: Gentleman Film International

33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெரிய திரையில் ‘ஜென்டில்மேன்’! டிசம்பர் 11 முதல் உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ்

33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெரிய திரையில் ‘ஜென்டில்மேன்’! டிசம்பர் 11 முதல் உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ்

Latest News, Top Highlights
33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெரிய திரையில் ‘ஜென்டில்மேன்’! டிசம்பர் 11 முதல் உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத வெற்றிப் படங்களில் ஒன்றாகவும், 1990-களின் திரையுலகில் புதிய அத்தியாயத்தை உருவாக்கிய படமாகவும் கொண்டாடப்படும் ‘ஜென்டில்மேன்’, மீண்டும் ரசிகர்களை பெரிய திரையில் சந்திக்க வருகிறது. மெகா தயாரிப்பாளர் K.T. குஞ்சுமோனின் பிரம்மாண்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 1993-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘ஜென்டில்மேன்’ திரைப்படம், வரும் டிசம்பர் 11 முதல் உலகம் முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான எஸ். ஷங்கர் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் ‘ஜென்டில்மேன்’. வித்தியாசமான திரைக்கதை அமைப்பு, பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் பு...