Saturday, April 18
Shadow

Tag: #ggolisoda2 #vijaymilton #gouthammenon

” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்

” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்

Latest News, Top Highlights
தப்புத்தண்டா படத்தில் நாயகனாக நடித்ததுடன் 'கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்' நிறுவனம் சார்பில் படத்தை  தயாரித்தார் வி.சத்யமூர்த்தி...இதை தொடர்ந்து  சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும்  விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக்  நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்ற படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டார். இதனை தொடர்ந்து  'கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்' சார்பில்  தயாரித்து வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.   இதே நிறுவனம் தற்போது  கோடை கொண்டாட்டமாக  மார்ச் 29  ஆம் தேதி அன்று வெளியாக உள்ள  'கோலிசோடா 2' படத்தையும் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இன்றைய சமூகவலைத்தள சூழலில், திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. தரமான கதையம்சம், விறுவிறுப்பான திரைக்கதை என நாளுக்கு நாள் ரசிகர...
Goli soda 2 becomes even more ‘Stylish’ !!!

Goli soda 2 becomes even more ‘Stylish’ !!!

Latest News
What happens when movie of strong content and great franchise value gets a stylish addition to its cast ? That is what has exactly happened to ‘Goli soda 2’. Directed by Vijay Milton, ‘Goli soda 2’ is progressing at a rapid pace in its last schedule. The news is that the most stylish director of Tamil cinema industry, Gautham Vasudeva Menon has been roped in to play an important guest appearance in the movie. Speaking about this director Vijay Milton says, “ When writing the script itself I decided it would be great if Gautham Menon does this special appearance because this is a Cameo with such a relevance and this character is very important to take the story forward. When I approached Gautham Menon he listened to the story and his role and happily accepted to do it. This character will b...
கௌதம் மேனன் குரலில் கோலி சோடா 2 டிசர் விரைவில்

கௌதம் மேனன் குரலில் கோலி சோடா 2 டிசர் விரைவில்

Latest News
'' மிக அருமையாக வந்திருக்கும் 'கோலி சோடா 2'' வின் டீசருக்கு ஒரு அழுத்தமான பின்னணி வர்ணனை தேவைப்பட்டது. இயக்குனர் கவுதம் மேனனின் குரலும் அதன் தனித்தன்மையும் எனக்கு எப்பொழுதுமே பிடிக்கும். எனக்கும் எனது படங்களுக்கும் என்றுமே பக்கபலமாக இருக்கும் இயக்குனர் லிங்குசாமி மூலம் கவுதம் அவர்களை அணுகி இந்த பின்னணி வர்ணனை பற்றி கூறி , செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டோம். எங்கள் கோரிக்கையை உடனே ஒப்புக்கொண்ட கவுதம் அவர்கள் எதிர்பார்த்ததை விட மிக பிரமாதமாக பின்னணி வர்ணனை செய்து கொடுத்தார். இந்த டீசரை ரசிகர்கள் நிச்சயம் விரும்புவார்கள் என நம்புகிறேன். இது போன்ற நல்ல உள்ளம் படைத்த இயக்குனர்கள், எங்கள் படங்களுக்கு கொடுக்கும் பெரிய ஆதரவிற்கு நான் என்றுமே கடமைப்பட்டுள்ளேன் '' என நன்றி தெரிவித்தார் விஜய் மில்டன்....