
‘கோலி சோடா 2’ திரைவிமர்சனம் (வலிமை) Rank 3/5
விஜய் மில்டன் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர் பட்டியலில் இடம் பெற்றவர் அதற்கு அவரின் கோலிசோடா பாகம் ஒன்று சாட்சி மிக பெரிய வெற்றி படம் அதோடு தமிழ் சினிமாவில் மிக பெரிய மாற்றம் கொண்டு வந்த படம் இந்த படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியாகியுள்ளது
முதல் பாகத்தில் சின்ன பசங்களை வைத்து வலிமையான கதை ஓட்டத்தை வைத்து வெற்றி கண்ட இயக்குனர் மில்டன் இந்த முறை மூன்று புதுமுகஹீரோக்களை வைத்து கோலிசோடா 2 இயக்கி உள்ளார் இதிலும் மிக வலியான கதையை தன் நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று ஒரு தரமான படத்தை கொடுத்துள்ளார்
எளிமையான கதையை வலிமையாக சொன்னதால் ஜெயித்த படம் ‘கோலி சோடா’. அந்த படத்தின்
இரண்டாம் பாகமான ‘கோலி சோடா 2’ அதே வலிமையுடன் இறுக்கிறதா, இல்லையா என்பதை
பார்ப்போம்.
ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாத மூன்று இளைஞர்கள், மூவருக்கும் ஒவ்வொரு லட்சியம்.
லட்சியம் என்றவுடன் பெருஷா ஒன்...