Saturday, January 18
Shadow

Tag: #gouthami

“அன்புடன் கௌதமி ” சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல் !!

“அன்புடன் கௌதமி ” சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல் !!

Latest News, Top Highlights
நடிகை கௌதமி சமூக அக்கறை உள்ள மனம் கொண்டவர். குழந்தைகளின் கல்விக்காகவும் , மருத்துவம் , புற்றுநோய் விழிப்புணர்வு போன்ற பல விஷயங்களில் முன் நிற்பவர் . தனது LIFE AGAIN FOUNDATION சார்பில் பல நற்பணிகளை செய்து வருகிறார் .தற்போது அவர் LIFE AGAIN FOUNDATION க்காக"அன்புடன் கௌதமி "என்ற சிறப்பு  நிகழ்ச்சி அன்னையர் தினமான வரும் மே 12 ஆம் தேதி முதல் நடக்க இருக்கிறது . இந்த நிகழ்ச்சியில் கௌதமியுடன் பல பிரபலங்கள் கலந்து கொண்டு பேசி ஊக்குவிக்க இருக்கிறார்கள் . இந்த நிகழ்ச்சிக்கான முதல் பார்வை - FIRST லுக் போஸ்டரை அவர் வெளியிட்டுள்ளார் ....
ஆயுர்வேத  யோகா ,புற்றுநோய் தடுப்பிற்கான  சர்வதேச மாநாட்டில் நடிகை கௌதமி

ஆயுர்வேத யோகா ,புற்றுநோய் தடுப்பிற்கான சர்வதேச மாநாட்டில் நடிகை கௌதமி

Latest News, Top Highlights
ஆயுர்வேத யோகா ,புற்றுநோய் தடுப்பிற்கான சர்வதேச மாநாட்டில் ஈர்க்கப்பட்டதன் மூலம்அதில் நான் பங்கேற்கிறேன். இது மேற்கத்திய மருத்துவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட நமது பாரம்பரிய மருத்துவ துறையான யோகா மற்றும் ஆயுர்வேதத்தினை நம் மனதிற்கு கொண்டு வரும் மாநாடாகும். நவீன மேற்கத்திய மருத்துவம் மாறுபடுவதன் மூலம் நீண்ட காலமாக நோயாளிகளுக்கு நமது பழைமையான பாரம்பரிய மருத்துவம் பயன்படுகிறது. பாரம்பரியம் மற்றும் நவீன விஞ்ஞானங்கள் இரண்டுமே அவற்றின் மதிப்பினை கொண்டு ஒரு சாதாரண மனிதனின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது என்றால் அது இன்றியமையாது. எங்களுடைய லைப் அகெயின் பெளண்டேஷனானது ஒவ்வொரு நபரின் வாழ்க்கையை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்க உதவுவதோடு அவர்களின் வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்க்கு அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. #WorldBookofRecords ல் எங்களுடைய foundation க்கு சிறந்த ...