Wednesday, January 15
Shadow

Tag: #gowthami #cancer #besentnagar

புற்றுநோய் எதிர்த்து போராடவேண்டும் நடிகை கௌதமி

புற்றுநோய் எதிர்த்து போராடவேண்டும் நடிகை கௌதமி

Latest News, Top Highlights
சென்னை பெசண்ட் நகரில் LIFE AGAIN FOUNDATION உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புற்றுநோய் விழிப்புணர்வு கூட்டம் ஒன்று WINNERS WALK என்ற பெயரில் நடிகை கௌதமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி்க்கு கௌதம் மேனன், பத்மபூஷன் ,பத்மவிபூஷன் Dr.ஷாந்தா, அன்பழகன், தயாரிப்பாளர் கலைப்புலி.S.தானு ,தேவையானி ஜெயம் மோகன்ராஜா ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை கௌதமி பேசியதாவது "Dr.ஷாந்தா தமிழ்நாட்டை புற்றுநோய் இல்லாத மாநிலமாக மாற்ற நிறைய முயர்ச்சிகளை மேற்க்கொண்டார்.அவருக்கு மிகப்பெரிய நன்றி. LIFE AGAIN FOUNDATION இன்று நடத்திய WINNERS WALK நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது. இந்த நிகழ்ச்சி நோக்கம்,கேன்சரை குணப்படுத்தலாம் அதை வெல்லலாம் என்ற எண்ணம் எல்லார்க்கும் தெரிய வரவேண்டும் என்பதே ஆகும்.கேன்சர் என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரும் பயப்படுகிறார்கள்.அதை எதிர்கொ...