Tuesday, October 27
Shadow

Tag: Guru Somasundaram

காயத்தையும் கடந்து களத்தில் இறங்கும் ராஷ்மிகா… ‘மைசா’வாக வரும் போராட்டப் பெண்!

காயத்தையும் கடந்து களத்தில் இறங்கும் ராஷ்மிகா… ‘மைசா’வாக வரும் போராட்டப் பெண்!

Latest News, Top Highlights
காயத்தையும் கடந்து களத்தில் இறங்கும் ராஷ்மிகா… ‘மைசா’வாக வரும் போராட்டப் பெண்! ராஷ்மிகா மந்தனாவின் வழக்கமான திரைப்பிம்பத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை பார்க்க ரசிகர்கள் தயாராகலாம். கோண்ட் பழங்குடியினப் பெண்ணாக அவர் நடிக்கும் ‘மைசா’ திரைப்படம், ஆக்‌ஷன் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இப்படம் நவம்பர் 27, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கும் ‘மைசா’வை அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் முதல் பார்வை வெளியானபோதே ராஷ்மிகா ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள ரிலீஸ் தேதி போஸ்டர் அந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. கையில் நீண்ட ஈட்டியுடன், முகத்தில் போர்க்காயங்களுடன் நிற்கும் ராஷ்மிகா, பின்னணியில் திரண்ட...
‘பாரிஸ் கஃபே’ – சமூகத்தின் முக்கியப் பிரச்சினையை அழுத்தமாகப் பேசும் புதிய திரைப்படம்

‘பாரிஸ் கஃபே’ – சமூகத்தின் முக்கியப் பிரச்சினையை அழுத்தமாகப் பேசும் புதிய திரைப்படம்

Latest News, Top Highlights
‘பாரிஸ் கஃபே’ – சமூகத்தின் முக்கியப் பிரச்சினையை அழுத்தமாகப் பேசும் புதிய திரைப்படம் குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது தண்டர் மீடியா சார்பில் கண்மணி ரங்கநாதன் மற்றும் எல்.வி. என்டர்டெயின்மென்ட் சார்பில் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘பாரிஸ் கஃபே’. குரு சோமசுந்தரம், அனுமோல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சமூகத்தில் தொடர்ந்து பேசப்பட வேண்டிய முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை சராஜ் சீலன் எழுதி இயக்கியுள்ளார். அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா சாய், பிபின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே. கிருஷ்ணகுமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சதீஷ் ஜி...