Friday, November 6
Shadow

Tag: Hi movie August 14 release

ஆகஸ்ட் 14-ல் திரைக்கு வரும் ‘ஹாய்’… நயன்தாரா – கவின் கூட்டணியின் குடும்பக் கொண்டாட்டம் தொடங்குகிறது!

ஆகஸ்ட் 14-ல் திரைக்கு வரும் ‘ஹாய்’… நயன்தாரா – கவின் கூட்டணியின் குடும்பக் கொண்டாட்டம் தொடங்குகிறது!

Latest News, Top Highlights
ஆகஸ்ட் 14-ல் திரைக்கு வரும் ‘ஹாய்’... நயன்தாரா - கவின் கூட்டணியின் குடும்பக் கொண்டாட்டம் தொடங்குகிறது! தமிழ் சினிமாவில் முதல் முறையாக நயன்தாராவும், கவினும் இணைந்து நடித்துள்ள 'ஹாய்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் படக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு வீடியோ, ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், முழுக்க முழுக்க குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து ரசிக்கும் வகையிலான பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் மனதை வருடும் தருணங்களை இணைத்து சொல்லும் இந்தக் கதை, சென்னை, கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய மூன்று நகரங்களை பின்னணியாகக் கொண்டு நகர்கிறது. திரைப்படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோருடன் கே...