Thursday, October 29
Shadow

Tag: I’d recommend using a mix of primary

லெனின் பாண்டியன் பட குழுவினர் மதுரையில் தொடங்கிய புதிய பயணம்…

லெனின் பாண்டியன் பட குழுவினர் மதுரையில் தொடங்கிய புதிய பயணம்…

Latest News, Top Highlights
லெனின் பாண்டியன் பட குழுவினர் மதுரையில் தொடங்கிய புதிய பயணம்… “உங்கள் தாத்தாவோடு இருந்தோம்… இனி உங்களோடும் இருப்போம்!” — தர்ஷன் கணேசனுக்கு மதுரை மக்கள் அளித்த வரவேற்பு ‘லெனின் பாண்டியன்’ படத்தின் புரமோஷனில் நெகிழ்ந்த தர்ஷன் கணேசன் – சிவாஜி கணேசன் குடும்பத்தின் மீதான மதுரை மக்களின் பல தலைமுறை பாசத்தை நேரில் உணர்ந்த தருணம் தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளையும், சமூக வாழ்வியலை மையப்படுத்திய படைப்புகளையும் தொடர்ந்து உருவாக்கி வரும் சத்யஜோதி பிலிம்ஸ், அடுத்ததாக அறிமுக இயக்குநர் D.D. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தை வெளியிடுகிறது. மணல் கொள்ளை எனும் சமூகப் பிரச்சினையை கதையின் மையமாகக் கொண்டு, மண்ணோடு பின்னிப் பிணைந்த எளிய மக்களின் வாழ்வியல், உரிமை மற்றும் எதிர்கொள்ளும் சவால்களை பேசும் படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் மூலம், நடிகர் திலகம் சிவாஜி க...