Friday, November 6
Shadow

Tag: I’d suggest using a mix of high-volume names

சர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’-ல் சந்தோஷ் நாராயணனின் ‘Enjoy Enjaami’, ‘Maamadura’!

சர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’-ல் சந்தோஷ் நாராயணனின் ‘Enjoy Enjaami’, ‘Maamadura’!

Shooting Spot News & Gallerys
சர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’-ல் சந்தோஷ் நாராயணனின் ‘Enjoy Enjaami’, ‘Maamadura’!   தமிழ் இசையின் தனித்துவத்தை உலக ரசிகர்களிடம் கொண்டு செல்லும் மற்றுமொரு முக்கிய மைல்கல் தமிழ் இசையை உலக அரங்கில் தொடர்ந்து முன்னெடுத்து வரும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான மைல்கல் இணைந்துள்ளது. அவர் இசையமைத்த ‘Enjoy Enjaami’ மற்றும் ‘Maamadura’ ஆகிய பாடல்கள், தற்போது வெளியாகியுள்ள சர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’ படத்தில் இடம்பெற்றுள்ளன. உலகளாவிய ரசிகர்களை சென்றடையும் வகையில் வெளியாகியுள்ள இந்த சர்வதேச திரைப்படத்தில் தமிழ் பாடல்கள் இடம்பெற்றிருப்பது, தமிழ் இசையின் தனித்துவத்தையும் அதன் உலகளாவிய பயணத்தையும் மீண்டும் எடுத்துக்காட்டும் முக்கியமான நிகழ்வாக அமைந்துள்ளது. குறிப்பாக, தமிழ் நாட்டுப்புற இசையின் வேர்களையும் ந...
“எம்.எஸ். அம்மாவின் வாழ்க்கையை சொல்லும் பொறுப்பு எங்களுடையது; திரைக்கதை அவரே எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்!” – கமல்ஹாசன்

“எம்.எஸ். அம்மாவின் வாழ்க்கையை சொல்லும் பொறுப்பு எங்களுடையது; திரைக்கதை அவரே எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்!” – கமல்ஹாசன்

Latest News, Top Highlights
“எம்.எஸ். அம்மாவின் வாழ்க்கையை சொல்லும் பொறுப்பு எங்களுடையது; திரைக்கதை அவரே எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்!” – கமல்ஹாசன் இந்திய இசை உலகின் அழியாத அடையாளமாகத் திகழும் பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை, தற்போது வெள்ளித்திரையில் புதிய வடிவம் பெறுகிறது. ‘எம்.எஸ்.: எ லெகசி ஆன் ஸ்கிரீன்’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தின் தொடக்க விழா, எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசைப் பயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. தேசிய விருது பெற்ற இயக்குநர் கௌதம் தின்னனூரி இயக்கும் இப்படத்தில், எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். கீதா ஆர்ட்ஸ், ராக்லைன் என்டர்டெய்ன்மென்ட், பென்னி வாசு பிலிம்ஸ் சார்பில் அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ், பென்னி வாசு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் பாரம்பரியமான தொ...