
இலை – திரைவிமர்சனம் ( மரியாதை ) Rank4/5
புதிய இயக்குனர்கள் புதிய களம் புதிய கதைகள் புதிய தொழில் நுட்பகளைஞர்களுடன் வந்து இருக்கும் படம் தான் இலை வித்தியாசமான கதை ஒரு குறும்படமாக எடுக்கவேண்டிய படத்தை திரைப்படமாக எடுத்து அதை போர் அடிக்காமல் விறு விருப்பக சொல்லி இருக்கும் படம் என்று தான் சொல்லணும் . அற்புதமான தொழில் நுட்பம் இலைஞகர்கள் வரு தமிழ் சினிமா பெரும் வெற்றி பாதையை நோக்கி செல்கிறது என்று தான் சொல்லணும்.
சரி இப்ப இலை படத்தை பற்றி பாப்போம்.
இந்த படத்தில் சுவாதி நாராயணன், சுஜித், கிங் மோகன், லிஜூ பிரகாஷ், சிவகுமார் குருக்கள், ஹக்கீம், மாஸ்டர் அஸ்வின் சிவா, கனகலதா, சோனியா, தேவு, ஸ்ரீதேவி அனில், ஸ்ரீஜா திருவல்லா, பேபி சோனியா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - சந்தோஷ் அஞ்சல், படத்தொகுப்பு - டிஜோ ஜோசப், வசனம் - ஆர். வேலுமணி, இசை - விஷ்ணு வி. திவாகரன், பாடல்கள் - சௌமியா ராஜ், சண்டைப்பயிற்சி - கிருஷ்ண பிரகாஷ், ப்ரோஜக...