Friday, June 14
Shadow

Tag: #iruttuaraiyilmurattukutthu #gauthamkarthik #vaibhavsandilya #santhoshkumar #tharunbalaji #balamurali #karunakaran #balasaravanan #mathumitha #shara

இருட்டு அறையில் முரட்டு குத்து படமும் இன்றய  கண்ணோட்டமும்

இருட்டு அறையில் முரட்டு குத்து படமும் இன்றய கண்ணோட்டமும்

Latest News, Top Highlights
தமிழ் நாட்டில் பல வெள்ளிக்கிழமைகள் சீறும் சிறப்புடன் போகும் ஆமாங்க பட ரீலிஸ் நாளாச்சே அந்த வகையில் இந்த வாரம் வெளிவந்துள்ள படம் தான்.., இருட்டு அறையில் முரட்டு குத்து அந்த படத்தை பற்றியே கருத்தே இப்பதிவு..., படம் பார்த்த பலரும் படம் நல்லா இருக்கு கொடுத்த காசுக்கு ஓகே சமுக அக்கறை எல்லாம் எதிர்பார்க்க கூடாது காசு சம்பாதிக்க எடுத்துறுக்காங்க நாமலும் போனாமா வந்தோமா அப்டினு இருக்கணும் இதுவே பலரின் கருத்து இதோடு மட்டும் இல்லாமல் அனைவரும் சொல்லும் கூடுதல் தகவல் ஆண்கள் மட்டும் படம் பார்க்க செல்ல வேண்டும் இது என்னடா நியாயம் ஏன் உங்களுக்கு மட்டும் தான் செக்ஸ் பற்றிய புரிதல் இருக்கிறதா பெண்களுக்கு இல்லையா அல்லது பெண்கள் இந்த மாதிரி அடல்ட் படம் பார்த்தால் அவர்கள் தவறான வழிக்கு சென்றுவிடுவார்கள் என்ற அசிங்க புத்தியா? இதை எப்படி எடுத்துக்கொள்வது இதேபோல இன்னொரு நிகழ்வு கடந்த ஒருவாரமாக ச...
இருட்டு அறையில் முரட்டு குத்து – திரைவிமர்சனம்

இருட்டு அறையில் முரட்டு குத்து – திரைவிமர்சனம்

Review, Shooting Spot News & Gallerys, Top Highlights
இருட்டு அறையில் முரட்டு குத்து – திரைவிமர்சனம்காமெடி கச முசா) கன்னி கழியாத பசங்களை எல்லாம் கண்டு புடிச்சி கரெக்ட் பண்ணி கை வச்சி படம் அடல்ட் படம் அங்க எல்லாம் சொல்லலாம் பட் நம்ம திரைவிமர்சனம் அடல்ட்டுக்கு மட்டும் அல்ல பொது மக்களுக்கும் ஆக இந்த டேசை படம் பார்த்து பில் பண்ணி கோங்க. இந்த திரைவிமர்சனத்தின் வாயிலாக நாங்கள் பார்த்து ரசித்ததை சொல்லுகிறோம் அதனை கேட்டுவிட்டு நீங்கள் படத்திற்கு செல்லுங்கள் கட்டாயம் செல்லுங்கள் பட் நீங்கள் யாருடன் போகலாம் எப்போ போகலாம் எங்க போகலாம் என்பதை முடிவு பண்ணிகோங்க.., என்னடா படம் நாடு எங்க போகுது சினிமா உலகத்த கெடுக்குது அப்டி இப்டினு வியாக்கியானம் பேசும் அதிபுத்திசாலிகளே நீங்கள் தயவு செய்து படத்தை பாரக்காதீர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டும் என்றால் நீங்க பாத்து கிழிச்சது எல்லாம் போதும் இனி நாங்க கிழிச்சத பாருங்க அப்டின்னு சொல்கின்ற...
உலகதில் நடக்கும் விஷயங்கள் தான் நான் எடுக்கிறேன்  என் படத்தை என் படத்தை பொழுபோக்காக பாருங்கள் : சந்தோஷ் பி.ஜெயக்குமார்

உலகதில் நடக்கும் விஷயங்கள் தான் நான் எடுக்கிறேன் என் படத்தை என் படத்தை பொழுபோக்காக பாருங்கள் : சந்தோஷ் பி.ஜெயக்குமார்

Latest News, Top Highlights
ஹர ஹர மஹாதேவகி என்ற அடல்ட் படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி உள்ள இரண்டாவது அடல்ட் ஒன்லி படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. கவுதம் கார்த்திக் மீண்டும் இவருடன் இணைந்து பணியாற்றி உள்ளார். இப்படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பேசிய இயக்குநர் சந்தோஷ்.... நான் இயக்கும் இரண்டாவது படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. அடல்ட் ஹாரர் காமெடி படம். இவர் ஏன் இது போன்ற படங்களை எடுக்கிறார்?, கருத்து சொல்லும் படங்களை எடுக்காமல் ஏன் இப்படியான படங்களை எடுத்து திரைத்துறையை சீரழிக்கிறீர்கள் என உங்களுக்குள் ஏராளமான கேள்விகள் இருக்கும். ஆனால் இது ஒரு ஜானர். உலக சினிமாவில் எல்லா இடத்திலும் இருக்கிறது. தமிழில் இல்லை. இந்த படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாக பார்த்தால் பொழுது போக்கு படமாக மட்டுமே தெரியும். அப்படித்தான் இந்த படத்தை பார்க்க வேண்டும். கவுதம் கார்த்திக்குடன் இணைந்து...
ஹர ஹர மஹாதேவி வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் இருட்டு அரையில் முரட்டுக் குத்து

ஹர ஹர மஹாதேவி வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் இருட்டு அரையில் முரட்டுக் குத்து

Latest News
ஹர ஹர மஹாதேவி வெற்றிப்படத்திற்குப் பிறகு நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் கூட்டணி கடந்த அக்டோபரில் இருட்டு அரையில் முரட்டுக் குத்து படப்பிடிப்பைத் துவங்கியது. இதில் சர்வர் சுந்தரம் மற்றும் சக்கப்போடு போடு ராஜா படத்தில் நடித்த வைபவி ஷாண்டில்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்த்ரிகா ரவி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். சந்த்ரிகா இந்த படத்தில் பேயாக வருகிறார். யாஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தாய்லாந்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சென்னைக்குத் திரும்பியது. தற்போது சென்னையில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் தாய்லாந்திற்கு இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக இக்குழு செல்ல உள்ளது. இந்தப்படத்தில் ராஜேந்திரன், கருணாகரன், பால சரவணன், மதுமிதா, மீசைய முறுக்கு ப...