Sunday, May 18
Shadow

Tag: #jackiechan in #foreigner

ஜாக்கிசான் நடித்துள்ள #திபாரினர் தமிழில் நவம்பர் 3 இன்று முதல்

ஜாக்கிசான் நடித்துள்ள #திபாரினர் தமிழில் நவம்பர் 3 இன்று முதல்

Latest News
உலகம் முழுக்க ஆக்சன் படங்கள் பார்ப்பவர்களின் அன்புக்குரிய அபிமான கதாநாயகன் #ஜாக்கிசான். மொழி, இனம் கடந்து ஆறிலிருந்து அறுபது வரை சினிமா ரசிகர்களால் ஆராதிக்கப்படும் நாயகன் இவர். அப்படிப்பட்ட #ஜாக்கிசான் நடித்து எந்த நாட்டில் படம் வெளியாகிறதோ அந்தநாட்டு மக்களின் பிராந்திய மொழிகளில் மொழி மாற்றுப் படமாக உருவாக்கி படத்தைக் கொண்டு வர பல தயாரிப்பாளர்கள் போட்டி போடுவார்கள். அவ்வகையில் தமிழில் இதைக் கொண்டு வருகிறது #ஒயிட்பாக்ஸ் நிறுவனம் . #திபாரினர் என்று பெயர் இருந்தாலும் #ஜாக்கிசான் நடித்த மூலப்படமான #திபாரினர் '(The Foreigner)ஆங்கிலப்படம் அக்டோபர் 13 அன்று இந்தியா தவிர்த்து உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் பட்டையைக் கிளப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் நவம்பர் 3-ல் தமிழகத்தில் 150 திரையரங்குகளில் வெளியாகிறது. ஆக்க்ஷன், சென்டி மென்ட் கலந்து தயாராகியிருக்கும் ...
*ஜாக்கிசான் நடித்துள்ள ‘தி பாரினர்’ தமிழில் நவம்பர் 3 முதல்!*

*ஜாக்கிசான் நடித்துள்ள ‘தி பாரினர்’ தமிழில் நவம்பர் 3 முதல்!*

Latest News
உலகம் முழுக்க ஆக்சன் படங்கள் பார்ப்பவர்களின் அன்புக்குரிய அபிமான கதாநாயகன் ஜாக்கிசான். மொழி, இனம் கடந்து ஆறிலிருந்து அறுபது வரை சினிமா ரசிகர்களால் ஆராதிக்கப்படும் நாயகன் இவர். அப்படிப்பட்ட ஜாக்கிசான் நடித்து எந்த நாட்டில் படம் வெளியாகிறதோ அந்தநாட்டு மக்களின் பிராந்திய மொழிகளில் மொழி மாற்றுப் படமாக உருவாக்கி படத்தைக் கொண்டு வர பல தயாரிப்பாளர்கள் போட்டி போடுவார்கள். அவ்வகையில் தமிழில் இதைக் கொண்டு வருகிறது ஒயிட் பாக்ஸ் நிறுவனம் . 'தி பாரினர் ' என்று பெயர் இருந்தாலும் இப்படத்தில் ஜாக்கிசான் சென்னையைப் பற்றி லோக்கலாக வசனம் பேசுகிற காட்சிகளுக்கு தியேட்டரில் கை தட்டல்கள் கல கலக்கும் . ஆரவாரம் அலையடிக்கும். ஜாக்கிசான் நடித்த மூலப்படமான ''தி பாரினர் '(The Foreigner)ஆங்கிலப்படம் அக்டோபர் 13 அன்று இந்தியா தவிர்த்து உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் பட்டையைக் கிளப்பி வருகிறது என்...