Saturday, April 18
Shadow

Tag: Jayam Ravi

ஜெயம் ரவி பற்றிய முக்கிய இரகசியத்தை வெளியிட்ட ஒளிப்பதிவாளர்??

ஜெயம் ரவி பற்றிய முக்கிய இரகசியத்தை வெளியிட்ட ஒளிப்பதிவாளர்??

Latest News
தூசி படிந்த நிலப்பரப்போ அல்லது அழகிய நிலப்பரப்போ, ஆனால் இவருடைய காட்சி நேர்த்தியால் ஒரு புது சினிமா அனுபவத்தை எப்போதும் நமக்கு அளிக்கும். ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் மிகச்சிறந்த ஒளிப்பதிவால் நல்ல அங்கீகாரத்தை பெற்றவர். டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகும் "அடங்க மறு" பற்றி சில விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். ஜெயம் ரவி பற்றி அவர் கூறும்போது, "நானும் ஜெயம் ரவியும் நெருங்கிய நண்பர்கள், நாங்கள் மிக நீண்ட காலம் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கிறோம். ஒரு மென்மையான நபர், கேமரா ஆன் செய்த சில வினாடிகளுக்குள், மிகவும் கம்பீரமாக உருமாறுவதை கற்பனை செய்து பாருங்கள். உண்மையில், ஜெயம் ரவியின் மூர்க்கத்தனமான போலீஸ் நடிப்பில், அதன் வெப்பத்தை நான் உணர முடிந்தது. பல திரைப்படங்களில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார், இதில் சிறப்பான அம்சம் என்ன என வர் கூறும்போது, "ஆம், போகன் மற்றும் தனி ஓருவன...
புத்தாண்டுக்கு இசை விருந்தளிக்கும் `டிக் டிக் டிக்’ படக்குழு

புத்தாண்டுக்கு இசை விருந்தளிக்கும் `டிக் டிக் டிக்’ படக்குழு

Latest News, Top Highlights
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் `டிக் டிக் டிக்'. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். சிங்கப்பூரை சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் உள்ளிட்டோர் டப்பிங் பணியை முடித்தனர். குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 26-ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கின்றனர். டி.இமான் இசையில் உருவாகியுள்ள இப்...