Wednesday, March 26
Shadow

Tag: #jayamravi #ஜெயம்ரவி

மலேசியா மருத்துவமனையில் ஜெயம் ரவி அனுமதி

மலேசியா மருத்துவமனையில் ஜெயம் ரவி அனுமதி

Latest News, Top Highlights
ரஜினி, கமல உள்ளிட்ட சுமார் 340 நடிகர் நடிகைகள் நேற்று மலேசியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஒட்டு மொத்த கோடம்பாக்கமே பங்குபெற்ற இதில் கிரிக்கெட், கால்பந்து என்று நடிகர்கள் பலவிதமாக மக்களை எண்டர்டெயின்மெண்ட் செய்தனர். இதற்கிடையே, கலை நிகழ்ச்சியில் பங்கேற்று கால்பந்து போட்டியில் கலந்துக்கொண்ட நடிகர் ஆரி கால் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நடிகர் ஜெயம் ரவியும் மலேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரித்ததில், உடல் நிலை சரியில்லாமல் மலேசியாவுக்கு சென்ற ஜெயம் ரவி கடுமையான ஜுரத்தால் பாதிக்கப்பட்டாராம். அதனால், அவரை மலேசியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். விரைவில் குணமாகி சென்னைக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது....