Friday, November 6
Shadow

Tag: Jithu Madhavan latest movie

தீபாவளிக்கு திரையரங்குகளை அதிரவைக்கும் ‘சீன்’ – சூர்யாவின் புதிய அவதாரம் குறித்து படக்குழு உற்சாகம்!

தீபாவளிக்கு திரையரங்குகளை அதிரவைக்கும் ‘சீன்’ – சூர்யாவின் புதிய அவதாரம் குறித்து படக்குழு உற்சாகம்!

Latest News, Top Highlights
தீபாவளிக்கு திரையரங்குகளை அதிரவைக்கும் ‘சீன்’ – சூர்யாவின் புதிய அவதாரம் குறித்து படக்குழு உற்சாகம்! ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம், தீபாவளி விருந்தாக நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாளத் திரையுலகில் தனது தனித்துவமான படைப்புகளால் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜித்து மாதவன், நடிகர் சூர்யாவுடன் முதன்முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘சீன்’. அதிரடி, நகைச்சுவை, கிரைம் திரில்லர் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த மாஸ் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர் சிவகுமார், நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். ‘சீன்’ திரைப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் ப...