
ஜோதிகாவுக்கு பிடித்த மூன்று நடிகர்கள் யார் தெரியுமா?
தமிarழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ரஜினி,கமல்,விஜய்,அஜித் எல்லோருடன் ஜோடி சேர்ந்து நடித்த பெருமை இவருக்கு உண்டு அதோடு மிக சிறந்த நடிகை என்ற பெயர் கொண்டவர். திருமணத்துக்கு பின் சில வருடங்களாக நடிப்பதை விட்டுவிட்டார் பின்னர் மீண்டும் நடிக்க வந்த ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் மட்டும் நடிக்க ஆரம்பித்தார். அப்படியான ஒரு படம் ivஅறிந காற்றின் மொழி i
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் காற்றின் மொழி. ஹிந்தியில் வித்யாபாலன் நடித்த தும்ஹரி சுலு படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் ஜோதிகாவிற்கு ஜோடியாக விதார்த் நடித்துள்ளார். இப்படம் வருகிற 16-ந்தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. அப்போது ஜோதிகா பேசும்போது, நான் மூன்று தமிழ் நடிகர்களுடன்...