Wednesday, October 28
Shadow

Tag: John Doe Movie First Look Poster

பொம்மையுடன் போலீஸ் உடையில் அர்ஜுன் தாஸ்… மர்மத்தைத் தூண்டும் ‘ஜான் டோ’ ஃபர்ஸ்ட் லுக்!

பொம்மையுடன் போலீஸ் உடையில் அர்ஜுன் தாஸ்… மர்மத்தைத் தூண்டும் ‘ஜான் டோ’ ஃபர்ஸ்ட் லுக்!

Latest News, Top Highlights
பொம்மையுடன் போலீஸ் உடையில் அர்ஜுன் தாஸ்... மர்மத்தைத் தூண்டும் ‘ஜான் டோ’ ஃபர்ஸ்ட் லுக்! நடிகர் அர்ஜுன் தாஸ் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாகக் களமிறங்கும் ‘ஜான் டோ’ (John Doe) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. போலீஸ் சீருடையில் கையில் ஒரு பொம்மையுடன் அர்ஜுன் தாஸ் காட்சியளிக்கும் இந்தத் தோற்றம், படத்தின் கதைக்களம் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படைப்புகளைத் தயாரித்த அர்கா மீடியாஒர்க்ஸ் (Arka Mediaworks) நிறுவனம் சார்பில் ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். ‘ஜான் டோ’ திரைப்படத்தை இயக்குநர் மதுமிதா இயக்குகிறார். உளவியல் பின்னணியுடன் கூடிய குற்றவியல் திரில்லராக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ், சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர...