ஜானி – திரைவிமர்சனம் (ரசிகன்) Rank 3.5/5
நீண்ட இடைவெளிக்கு பின் பிரசாந்த் நடிக்கும் படம் ஜானி அதே இளமையான பிரசாந்த் அதே துருதுருப்பு அதே வசீகரத்தில் மீண்டும் மின்னும் படம் என்றும் சொல்லலாம் வித்தியாசமான கதை களம் அதை பயன்படுத்தி கொண்டார் என்று சொன்னால் மிகையாகது ஹிந்தி ரீமேக் படம் என்றாலும் தமிழுக்கு தேவையான மாசலாவுடன் அருமையாக விருந்து கொடுத்து இருக்கார்.
இயக்குனர் வெற்றி செல்வன் தன் பங்கை மிகவும் உணர்ந்து தமிழ் ரசிகர்களின் எண்ணத்தை புரிந்து அதே போல பிராசாந்த்க்கு என்ன தேவையோ அதை புரிந்து ரசிக்க வைத்துள்ளார்.
இந்த படத்தில் பிரசாந்த்,சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த்ராஜ், அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக்,சாயாஜி சிண்டே மற்றும் பலர் நடிப்பில் பன்னீர்செல்வம் ஒளிப்பதிவில் ஜெய் கணேஷ் இசையில் வெற்றி செல்வன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் ஜானி
பிரசாந்த், பிரபு, ஆனந்த்ராஜ், அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் உள்ளிட்ட 5 பேரும் ஒர...