Thursday, January 16
Shadow

Tag: #juli #arthi #bigboss #vijaytv

மீண்டும் பிக் பாஸ் வீட்டில் ஆர்த்தி மற்றும் மோதல் ஆரம்பம் கண்ணீர் விடும் ஜூலி

மீண்டும் பிக் பாஸ் வீட்டில் ஆர்த்தி மற்றும் மோதல் ஆரம்பம் கண்ணீர் விடும் ஜூலி

Latest News
அமைதியாக இருந்த வீட்டில் மீண்டும் போர்களமாக மாறியுள்ளது என்று தான் சொல்லணும் காரணம் வீட்டை விட்டு சென்று திரும்ப வந்த ஆர்த்தி மற்றும் ஜூலி தான் ஆர்த்திக்கு ஜூலி ஈது உள்ள கோவம் இன்னும் போகவில்லை என்று தான் சொல்லணும் ஜூலியை அப்படி ஒரு கார்னர் செய்யும் ஆர்த்தி நேற்று கொடுக்க பட்ட டாஸ்க்யில் மோதல் ஆரம்பம் இல்லை மோதல் வலுவடைந்துள்ளது என்று தான் சொல்லணும். நேற்று டாஸ்க்யில் இரண்டு அணியாக பிரிக்கப்பட்டு அதில் பளு அணி ரெட் அணி இதில் ப்ளூ அணி தலைவி ஜூலி ரெட் அணியின் தலைவி ஆர்த்தி பெயிண்ட் அடிக்கும் போட்டி அதில் யார் வெற்றி என்று இரு அணியின் ஜட்ஜ் தீர்மானிக்கவேண்டும் இந்த தீர்மானிப்பில் தான் ஜூலி ஆர்த்தியின் குடுமிசண்டை ஆரம்பம் இறுதி வடிவம் நீல நிற அணியால் திறமையாக முடிக்கப்பட்டது. நேரம் மற்றும் சுத்தம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் நீல நிற அணி திறமையாக கையாண்டது, எனவே வெங்கலக் கிண்ணி அவர்க...