Friday, April 19
Shadow

பிரபல நடிகரை திருமணம் செய்துகொள்ளும் பிக் பாஸ் ஜூலி

ஒரு மனிதனுக்கு எப்படி எல்லாம் நல்ல நேரம் வரும் என்பதற்கு ஒரே சாட்சி என்றால் அது பிக் பாஸ் ஜூலி தான் என்று சொல்லணும் ஒரு செவிலியர் அதுவும் எந்த வித சாதனையும் செய்யாமல் புகழ் பேர் இன்று உலகம் முழுவதும் இவரை தெரியாத ஆளே கிடையாது என்று தான் சொல்லனும் காரணம்

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஜூலி. இந்நிகழ்ச்சியின் மூலம் தொடர்ந்து எதிர்மறை ரசிகர்களை பெற்ற ஜூலி தற்போது தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், அவர் மாலையுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், அவர் மாலையுடன் பிரபல நடிகருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால், இந்தப் புகைப்படம் திருமணப் புகைப்படமா அல்லது படப்பிடிப்பு புகைப்படமா என்பது சந்தேகமாக உள்ளது. உண்மையில் இது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply