Sunday, June 28
Shadow

Tag: #junga #sayyesha #yogibabu #junda audiorelease

வசூலில் சாதிக்கும் விஜய் சேதுபதியின் ஜுங்கா

வசூலில் சாதிக்கும் விஜய் சேதுபதியின் ஜுங்கா

Latest News, Top Highlights
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரித்து நடித்த ஜுங்கா படம் நேற்று ரிலீஸானது. விஜய் சேதுபதி கஞ்ச டானாக நடித்ததை பார்த்து சிரித்து மாளவில்லை என்று பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தனர். ரசிகர்கள் படத்தை கொண்டாடும்போதிலும் விமர்சகர்களோ வேறு மாதிரி தெரிவித்துள்ளனர். இருப்பினும் விமர்சனங்களால் தியேட்டருக்கு செல்வோரை கட்டுப்படுத்த முடியவில்லை. ஜுங்கா ரிலீஸான முதல் நாளில் மட்டும் ரூ. 7.6 கோடி வசூல் செய்துள்ளதாம். அதிலும் சென்னையில் மட்டும் ரூ. 1.9 கோடி வசூலித்துள்ளது என்று கூறப்படுகிறது. ஒரு படத்திற்கு வார இறுதி நாட்கள் மிகவும் முக்கியமானது. நேற்று த்ரிஷாவின் மோகினி படமும் ரிலீஸாகியுள்ளது. பாக்ஸ் ஆபீஸில் டானை பேய் வென்றதா என்பது இனி தான் தெரிய வரும்....
அழுகு தேவதை சாயிஷாவை யாரும் கண்டுகொள்ளவில்லை ஆனால் ஒருவருக்கு அடித்த யோகாம்

அழுகு தேவதை சாயிஷாவை யாரும் கண்டுகொள்ளவில்லை ஆனால் ஒருவருக்கு அடித்த யோகாம்

Latest News, Top Highlights
ஜுங்கா பட ஷூட்டிங்கின்போது விஜய் சேதுபதி, சாயிஷா முன்பு பிரான்ஸ் நாட்டு மக்கள் யோகிபாபுவுடன் அதிகளவில் செல்ஃபி எடுத்துக்கொண்டது தற்போது தெரிய வந்துள்ளது. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு வெற்றிக்கு பிறகு, விஜய் சேதுபதி, இயக்குனர் கோகுல் இணைந்துள்ள படம் ஜுங்கா. இந்த படத்தை, நடிகர் அருண்பாண்டியனுடன் இணைந்து விஜய் சேதுபதி தயாரித்துள்ளார். சாயிஷா, மடோனா செபாஸ்டின், யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ஜுங்கா படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விழாவை மா.க.ப.ஆனந்தும், விஜய் டி.வி. பிரியங்காவும் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியில் யோகிபாபு பங்கேற்காததால், படத்தில் அவரது பங்களிப்பு பற்றி தொகுப்பாளர்கள் கேட்டனர். அப்போது பேசிய விஜய் சேதுபதி, படத்தில் யோகிபாபு நடித்துள்ள...