
ரூ.140 கோடியில் உருவான “காலா”வுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்: நீதிமன்றத்தில் தனுஷ் மனு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் நாளை மறுநாள் திரை வர உள்ளது. இந்த படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது.
காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதை தொடர்ந்து, கன்னட அமைப்புகள் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இவர்க்லூ ஆதரவாக கர்நாடக தயாரிப்பாளர் சங்கமும் காலா படத்தை வெளியிட விட மாட்டோம் என்று தெரிவித்துள்ளன,.
இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் காலா தயாரிப்பு தரப்பில் நடிகர் தனுஷ் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் 140 கோடி ரூபாய் பட்ஜெட்டில் காலா உருவாகியுள்ளது. அதனால் அதனால், இப்படத்திற்கு கர்நாடகாவில் உரிய பாதுக்காப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்....