
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்யின் காலா டீசர் விமர்சனம்
உலக தமிழர்களின் ஒரே எதிர்பார்ப்பாக இருந்தது காலா டீசர் நேற்று வெளியாக வேண்டியது வெளியாகவில்லை என்று இகவும் ஆவலோடு இருந்த ரசிகர்களுக்கு மிக பெரிய ட்ரீட் ஆகவே அமைத்தது என்று தான் சொல்லணும் காரணம் தலைவர் பேசும் வசனம் ஸ்டைல் புது தலைவர் லுக் புதுசு முக்கியமாக சண்டைகாட்சிகளில் தெறிக்க விட்டு இருக்கும் காலா டீசர் விமர்சனம் பாக்கலாம்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' படத்தின் அதிரடியாக நள்ளிரவு வெளியாகி இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைல், நானா படேகரின் வில்லத்தனத்துடன் கூடிய இந்த டீசரின் பின்னணி இசை 'கபாலி' படத்திற்கு இணையாக அட்டகாசமாக உள்ளது.
'காலா' என்ன பேருய்யா இது' என்று நானாபடேகரின் கேள்விக்கு, 'காலா'ன்னா கருப்பு, காலன், கரிகாலன், சண்டை போட்டு காக்கிறவன்' என்ற பதில் பின்னணியில் ஒலிக்கின்றது.
இந்த தேசம் சுத்தமா, ...