Friday, November 6
Shadow

Tag: #KaanCity #ArjunDas #KaanCityMovie #KaanCityRelease #June26Release #TamilCinema #Kollywood #TamilMovie #UpcomingTamilMovie #SeanRoldan #AnnaBen #YogiBabu #HarishDurairaj #Netflix

“கடன், குடும்பம், கலாட்டா… ஜூன் 26-ல் திரையரங்குகளை கைப்பற்ற வருகிற ‘கான் சிட்டி’!”

“கடன், குடும்பம், கலாட்டா… ஜூன் 26-ல் திரையரங்குகளை கைப்பற்ற வருகிற ‘கான் சிட்டி’!”

Latest News, Top Highlights
“கடன், குடும்பம், கலாட்டா... ஜூன் 26-ல் திரையரங்குகளை கைப்பற்ற வருகிற ‘கான் சிட்டி’!” இன்றைய நகர வாழ்க்கையில் சம்பளம் வருவதற்கும் முன் EMI வருவது சாதாரணமாகி விட்டது. அந்த மிடில் கிளாஸ் வாழ்க்கையின் நெருக்கடியையும், அதற்குள் நடக்கும் கலகலப்பையும், பரபரப்பையும் முழுக்க கமர்ஷியல் பாணியில் சொல்ல வருகிற படம் தான் “கான் சிட்டி”. அர்ஜூன் தாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம், வரும் ஜூன் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ரிலீஸ் தேதியை படக்குழு ஒரு மாஸ் போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பே தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. படத்தின் ஆரம்ப அறிவிப்பிலிருந்தே “கான் சிட்டி” மீது ஒரு தனி கவனம் உருவாகி இருந்தது. காரணம், வழக்கமான ஆக்ஷன் அல்லது காதல் கதையைத் தாண்டி, நகரத்தில் கடன்சுமையில் சிக்கித் தவிக்கும் ஒரு சா...