Friday, December 6
Shadow

Tag: #kalari #krishna #samyutha #vidhyapradeep #kiranchand

’களரி’ – திரைவிமர்சனம் (ரசிக்கலாம்) Rank 3/5

’களரி’ – திரைவிமர்சனம் (ரசிக்கலாம்) Rank 3/5

Review, Top Highlights
கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் தமிழகர்கள் வாழும் குறிப்பிட்ட ஒரு பகுதி தான் கதைக்களம். கேடிகளும், ரவுடிகளும் நிறைந்த அப்பகுதியில் வசிக்கும் தமிழரான கிருஷ்ணா, ரத்தத்தை பார்த்தாலும் சரி, பட்டாசு சத்தத்தை கேட்டாலும் சரி உடனே மயங்கி விழுந்துவிடும் அளவுக்கு பயந்த சுபாவம் கொண்டவராக இருக்கிறார். எது எப்படி இருந்தாலும், தனது தங்கையை நல்லபடியாக ஆளாக்கி, தமிழ்நாட்டு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்துகொடுக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார். அதற்காக பல்வேறு தமிழ்நாட்டு வரண்களை அவர் அழைத்து வந்தாலும், குடிகார தந்தையான எம்.எஸ்.பாஸ்கரால் அவரது தங்கையின் திருமணம் தடைபடுகிறது. இதற்கிடையே, கிருஷ்ணாவின் தங்கை கால் டாக்ஸி டிரைவர் ஒருவரை காதலிக்க, அவர் சரியான ஆள் இல்லை என்பதை தெரிந்துகொள்ளும் கிருஷ்ணா, தனது ஏரியா பெரிய மனிதரான ஜெயப்பிரகாஷிடம் வேலை செய்யும் தமிழர் ஒருவருக்கு தனது தங்கையை திருமணம் செய்து வ...