Saturday, April 18
Shadow

Tag: #kalli #vijayantony #shipamanjunath #sunaina #amrutha #anjali #fathimavijayantony #rkruthikaudayanithi

காளி பட இயக்குனர் கிருத்திகா உதயநிதிக்கு டெஸ்ட் வைத்து தேர்வு செய்த விஜய் ஆண்டனி

காளி பட இயக்குனர் கிருத்திகா உதயநிதிக்கு டெஸ்ட் வைத்து தேர்வு செய்த விஜய் ஆண்டனி

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் புரட்சிக்காரன் என்றால் அது விஜய் ஆண்டனி தான் பொதுவாக தமிழ் சினிமாவுக்கு என்று ஒரு செண்டிமெண்ட் இருக்கு அதை உடைத்தவர் என்றால் அது விஜய் ஆண்டனி ஆமாங்க நெகட்டிவான டைட்டில் வைக்கமாட்டங்க அனால் இவர் துணிந்து வைப்பார் அதோடு சிறந்த கதைகளை தேர்வு செய்வதில் மிகவும் கைதேர்ந்தவர் அதன் படி மிக சிறந்த வெற்றிகளை தட்டி சென்றவர் அதோடு இன்று சூர்யா கார்த்தி போல தெலுங்கு மார்கெட்டில் மிக பெரிய ஒரு வர்த்தக ஹீரோ என்று பெயர் வாங்கியவர். இவரின் நடிப்பில் வரும் வெள்ளிகிழமை வெளியாக இருக்கும் காளி படத்தின் பிரஸ் நீட் நேற்று நடந்தது. காளி படத்தின் பிரஸ் மீட் நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது இதில் விஜய் ஆண்டனி நாயகி சுனைனா மற்றும் மேலும் இரண்டு நாயகி அம்ருதா, ஷில்பா மஞ்சுநாத் புதுமுகங்களாக அறிமுகம் ஆகும் நாயகிகள் மற்றும் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதன் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் இயக்குனர் ...